{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dfc4syey", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dfc4syey/", "kind": "word", "headword": "படிக்காசுப் புலவர்", "romanization": "paṭikkācup pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.884007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொண்டை நாட்டைச் சார்ந்த தென்களந்தை என்னும் ஊரில் செங்குந்த மரபில் தோன்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகரின் மாணவர். மாவண்டூர் கத்துாரி முதலியார் வேண்டுகோளுக்கிணங்கித் தொண்டை மண்டல சதகம் பாடியவர். இவரது பாடலின் சிறப்பைச் சொக்கநாதப் புலவர், \"தொட்டாலும் கைமணக்கும், சொன்னாலும் வாய்மணக்கும் துய்ய சேற்றில் நட்டாலும் தமிழ்ப் பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினம் தானே\" என்று பாடியுள்ளார். இவர் முஸ்லிம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 607"}]}}