சிவப்புப் புத்தகம்
civappup puttakam
பொருள்கள் · Senses
1.
அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு முகமை உருவாக்கிய தர வரையறை ஆவணங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. நம்பத்தகுந்த கணினி அமைப்புகளின் மதிப்பாய்வு அடிப்படையின் நம்பத்தகுந்த பிணையப் பொருள் விளக்கம் என்பது இப்புத்தகத்தின் தலைப்பு. (Trusted Network Interpretation of the Trusted Computer System Evaluation Creteria). நம்பத்தகுந்த பிணைய பொருள்விளக்கம் என்கிற ஆவணமும் உண்டு. கணினி அமைப்புகளை A1 முதல் D வரை தரப்படுத்துவதற்கான வரையறுப்புகள் இப்புத்தகத்தில் உள்ளன. A1 என்பது மிகவும் பாதுகாப்பானது. D என்பது பாதுகாப்பற்றது. மிகவும் உயிர் நாடியான தரவுவைப் பாதுகாப்பதில் ஒரு கணினிப் பிணையத்துக்கிருக்கும் திறனை இத்தரவரிசை குறிக்கிறது
— Red Book
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bs7uc9w8/
தமிழ்“சிவப்புப் புத்தகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bs7uc9w8/APA
Oliyon Research. (2026). சிவப்புப் புத்தகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bs7uc9w8/MLA
"சிவப்புப் புத்தகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bs7uc9w8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment