தேடல் · Search: விரல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நிமிர்த்து மற்றை விரல்களை ஒருசேரவைக்கும் அபிநயக்கைவகை ( பாவ. 18.)
மகளிர் கால்விரல்களிலணியும் அணிவகை
உண்மைத்தனமை
நகம் முதலியவற்றால் பிராண்டுதல்
* (பெ) - மோதிரவிரல்
*கட்டைவிரல் (பெ) - கை, கால் இவைகளின் பெரிய விரல்; பெருவிரல் — thumb, big toe
பிணித்து சிமிழ்தல் என்றது அவன் வாய்மேல் விரல் அது படவிளித்தல் என்கிறார் காளிங்கள்.
ஒரு நிலைவட்டின் பதிவிடும் பரப்புடன் படி/எழுது முனை யுடன் மோதுதல். சிறிய புகை அல்லது தூசு அல்லது விரல் படுவதுபோன்ற சிறிய பொருளால் வட்டு கெட்டுப்போதல் — head crash
விசைகளை இயக்குவதற்கு இடையில் பயனாளர் தங்கள் விரல்களை ஒய்வாக வைக்கும் விசை வரிசை. homogeneous : ஒரு படித்தான; ஒரு முகப்பட்ட — home row
கைகால் விரல்கள் அல்லது அவற்றின் பகுதிகள் பிறவிலேயே இல்லாதிருத்தல் — ectrodactyly. ectrodactylia
உடலின் இறுதி முனைப் பகுதிகள் (எ-டு): கால்விரல்கள்; கை விரல்கள், தோள், கை; முன்கை மணிக்கட்டு, இடுப்பு; தொடை; கால்; கணுக்கால்; பாதம். — extremity
பெருங்குடலில் குடல் பையின் கீழ் முனையிலுள்ள விரல் போன்ற உறுப்புக்குக் குடல் வால் என்று பெயர். இது பயனற்ற உறுப்பு. இது நோயுற்று வீங்குதலைக் குடல் வால் அழற்சி என்கிறோம் — appendix
1. விலங்குகளில் உணர்விரல் கொண்ட வளையம் 2.ரோஜா போன்ற பூவின் கொம்பு இதழ் இலைகள் செதில்களாலானவை. (உயி) 3. திங்கள் அல்லது கதிரவனைச் சூழ்ந்துள்ள வளைவட்டம். 4. கதிரவன் வெளியின் வெளிப்புறப் ப… — corona
தோலில், சிறப்பாக விரல்முனையில் காணப்படும் காம்பு போன்ற நீட்சிகள். மொட்டுகள் என்றுங் கூறலாம் — papilla
தென் கடல் பகுதிவாழ் பறவை. பறக்கும் திறனற்றது. கூடுகட்டத் தெரியாது. முன்புறத்துறுப்புகள் துடுப்புகளாகியுள்ளதால், அவற்றைக் கொண்டு நீரில் நீந்தும். விரல் இடைத்தோல் உண்டு. முட்டையிடவே கரைக்க… — penguin
நான்குகால் விலங்குகளின் முன் புறத்துறுப்புகளின் முன்விரல். மனிதனிடம் இது கட்டைவிரல் — pollex
ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை
கால் கைகளில் ஐந்துக்கு அதிகமாயுள்ள விரல்
கணைக்கால்கள் பிட்டத்தைத் தொடவும் விரித்த கைவிரல்கள் துடையிற்படவும் வாய் மலர்ந்தும் பார்வை மூக்குநுனியை நோக்கியும் இருக்கும் யோகாசன வகை
காலின் கட்டைவிரல் நரம்பு
கரிய விரல்களையுடைய குரங்கு போலிருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி
* (பெ) - சுட்டுவிரல்
நடுவிரல்
கைபொத்தியவர். மணிக்கட்டு வரை விரல்களை மடக்கிக் கூனைப் போல வளைத்த படியே குத்துபவர். இது குத்துச் சண்டை (Boxer's) வீரர்களது உயிர் போக்கும் விந்தைகளுள் ஒன்று, (குறள் 1077).
ஒரு கணினியில் பயனாளர் ஒருவரின் கைகள், விரல்களின் நிலையைத் தெரிவிப்பதற்கு விபிஎல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள ஒரு கையுறை. — data glove