முடிவட்டம்

muṭivaṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. விலங்குகளில் உணர்விரல் கொண்ட வளையம் 2.ரோஜா போன்ற பூவின் கொம்பு இதழ் இலைகள் செதில்களாலானவை. (உயி) 3. திங்கள் அல்லது கதிரவனைச் சூழ்ந்துள்ள வளைவட்டம். 4. கதிரவன் வெளியின் வெளிப்புறப் பகுதி. 5. ஒரு கடத்தியைச் சூழ்ந்துள்ள காற்றின் ஒளிவிடுபகுதி. 6. வளர்கதிர்களின் ஒளிப்புள்ளி — corona
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 103)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xagtfyn2/

தமிழ்
“முடிவட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xagtfyn2/
APA
Oliyon Research. (2026). முடிவட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xagtfyn2/
MLA
"முடிவட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xagtfyn2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment