சுரண்டுதல்

curaṇṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நகம் முதலியவற்றால் பிராண்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரண்டுதல்)
2.
நகம் அல்லது விரல் நுனியால் உடம்பைத் தீண்டிக் குறிப்பித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரண்டுதல்)
3.
சண்டைக்கு இழுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரண்டுதல்)
4.
கவர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரண்டுதல்)
5.
செலவால் கரைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரண்டுதல்)
6.
தூண்டிவிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரண்டுதல்)
7.
விபசாரஞ் செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரண்டுதல்)
8.
இரத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுரண்டுதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hm85etcu/

தமிழ்
“சுரண்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hm85etcu/
APA
Oliyon Research. (2026). சுரண்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hm85etcu/
MLA
"சுரண்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hm85etcu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment