சுரண்டுதல்
curaṇṭutal
பொருள்கள் · Senses
1.
நகம் முதலியவற்றால் பிராண்டுதல்
2.
நகம் அல்லது விரல் நுனியால் உடம்பைத் தீண்டிக் குறிப்பித்தல்
3.
சண்டைக்கு இழுத்தல்
4.
கவர்தல்
5.
செலவால் கரைத்தல்
6.
தூண்டிவிடுதல்
7.
விபசாரஞ் செய்தல்
8.
இரத்தல்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hm85etcu/
தமிழ்“சுரண்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hm85etcu/APA
Oliyon Research. (2026). சுரண்டுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hm85etcu/MLA
"சுரண்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hm85etcu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment