தேடல் · Search: விதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பூசை,ஞான pūcai,ñāṉa meaning
இதில் அஞ்செ ழுத்து மந்திரம். ஒன்றே எல் லாச் செயல்களுக்கும் விதிக்கப் பட்டுள்ளது. அஞ்செழுத்தால் உள்ளம் அரன் உடைமை கண்டு அரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்து ஓம…
கணி முறை kaṇi muṟai meaning
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள். — algorithm
குறிமுறை kuṟimuṟai meaning
1. தரவுகளை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதை விளக்கும் விதிகளின் தொகுதி. 2. தரவுகளை ஒரு குறியீட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுவதற்கான விதிகள். 3. ஒரு நிரல் அல்லது செயல் முறையை எ… — Code
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
செந்தரம் centaram meaning
1. ஒரே சீரான நடை முறைகள் மற்றும் பொதுவான தொழில் நுட்பங்களை உருவாக்க உதவும் வழி காட்டி. 2. கணினி அமைப்பின் செயல்பாட்டை அளக்க உதவும் அளவுகோல். சட்டமுறையான அமைப்பு இதனை விதிக்கலாம் அ… — standard
யங் விதி yaṅ viti meaning
ஆங்கில மருத்துவர் தாமஸ் யங் உருவாக்கிய விதி. ஒரு குழந்தைக்கு தர அறிவுறுத்தப்படும் மருந்தின் அளவை கணக்கிடுவதற்கானது. பெரியவர்களுக்கான மருந்தளவை, வயது ஆண் பெண்ணால் பெருக்கி வரும் குழந்த… — Young's rule
மின் தடை miṉ taṭai meaning
நிலைமின்னியல் அழுத்தம் காரணமாக மின்காப்பு செயலற்றுப் போவதன் காரணமாக மின்னோட்டம் திடீரெனத் தடைபடுதல் — breakdown
இயல்பளவு iyalpaḷavu meaning
நிலைநாட்டப்பட்ட சட்டம் அல்லது விதிக் கிணங்க அமைந்துள்ள நிலை — normal
ஓம் விதி ōm viti meaning
"ஒரு மின்னோட்டத்தில் பாயும் மின்னோட்டம், அதிலுள்ள தடையின் அல்லது எதிர்ப்பின் விகித அளவில் இருக்கும்" என்னும் விதி. இந்த விதி பெரும்பாலும் கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது — ohm's law
வகைப்பாடு vakaippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
வரையறுக்கப் பட்டத் திட்டங்கள் மற்றும் விதிகள் படி பகுத்தல் அல்லது பிரித்தல்
சூத்திரம் cūttiram பெயர்ச்சொல் · Noun meaning
பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நூல் (thread/string used to control puppets)
காலக்கெடு kālakkeṭu பெயர்ச்சொல் · Noun meaning
திட்டம் அல்லது செயலை முடிப்பதற்காக விதிக்கப்பட்ட மிகப்பிந்திய நேரம்.
பெயர்முறை peyarmuṟai பெயர்ச்சொல் · Noun meaning
கலை, அல்லது அறிவியல் சார் ஒரு துறையில் உள்ளப் பெயர்களை ஆக்க பயன்படும் விதிகள்.
பாக்கியம் pākkiyam பெயர்ச்சொல் · Noun meaning
நல்வினை, நற்பேறு; அதிருஷ்டம்; திரு
பில்மத்தா pilmattā பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — lease under which the ryot pays a certain fixed sum on each plough and is not l…
அவலச்சுழி avalaccuḻi பெயர்ச்சொல் · Noun meaning
கெட்டவிதி.
மடக்குவரி maṭakkuvari பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டாம்போகத்தின்மேல் விதிக்கும் வரி
மண்டலவிதி maṇṭalaviti பெயர்ச்சொல் · Noun meaning
யந்திரசக்கரம் வரைதற்குரிய விதிகள் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மயக்கவிதி mayakkaviti பெயர்ச்சொல் · Noun meaning
தமிழ்ச் சொல்லில் இன்னமெய்யெழுத்து இன்னமெய்யெழுத்தோடு சேர்ந்து வருமென்பதுபற்றிய விதி ( எழுத். 229, விருத்.)
மறுகுசிறை maṟukuciṟai பெயர்ச்சொல் · Noun meaning
விதியின் இருபுறத்துமுள்ள வீட்டுவரிசை
ராஜதண்டனை rājataṇṭaṉai பெயர்ச்சொல் · Noun meaning
நீதி மன்றத்தால் குற்றத்திற்கேற்றவாறு விதிக்கப்படும் தண்டனை
வருமானவரி varumāṉavari பெயர்ச்சொல் · Noun meaning
வரும்படியின்மேல் விதிக்கும் அரசிறை
தொழில்வரி toḻilvari பெயர்ச்சொல் · Noun meaning
தொழில்பற்றி விதிக்கும் வரி
நிசித்தம் nicittam பெயர்ச்சொல் · Noun meaning
இகழ்ச்சி
நிர்மிதம் nirmitam பெயர்ச்சொல் · Noun meaning
படைக்கப்பட்டது