குறிமுறை

kuṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. தரவுகளை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதை விளக்கும் விதிகளின் தொகுதி. 2. தரவுகளை ஒரு குறியீட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுவதற்கான விதிகள். 3. ஒரு நிரல் அல்லது செயல் முறையை எழுதுவது, குறியீடு அமைத்தல் போன்றது — Code
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 268)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7xusp6e/

தமிழ்
“குறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7xusp6e/
APA
Oliyon Research. (2026). குறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f7xusp6e/
MLA
"குறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7xusp6e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment