தேடல் · Search: வலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

இடம் iṭam பெயர்ச்சொல் · Noun meaning
இடம் (தி.நி).
ஈடன் īṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வலியவன்; செல்வாக்கு உடையவன்
உறுதி uṟuti பெயர்ச்சொல் · Noun meaning
அதிக வலுவான தன்மை கொண்டது.
ஆற்று āṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு செயலைச் செய்
அய்யோ ayyō பெயர்ச்சொல் · Noun meaning
துக்கம், சோகம், வலி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி — a yell expressing sorrow, sadness or pain, gosh, cripes, my goodness!, wife of …
அபலன் apalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வலியற்றவன்
அதகன் atakaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வலிமையுள்ளவன்
உரவர் uravar பெயர்ச்சொல் · Noun meaning
சமணர் ()
உரனர் uraṉar பெயர்ச்சொல் · Noun meaning
உரனுடையோர் , மனவலியுடையோர்
உரவம் uravam பெயர்ச்சொல் · Noun meaning
வலிமை
உரவன் uravaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வலியோன்
உளைவு uḷaivu பெயர்ச்சொல் · Noun meaning
வருத்தம்
ஆற்றி āṟṟi பெயர்ச்சொல் · Noun meaning
ஆறுதல்.
அவலம் avalam meaning
அழுகை, கிலேசம், சோர்வு, வலியின்மை, வறுமை, குற்றம, வீண்
இசிவு icivu meaning
திடீர் வலியுடன் கூடிய கடுந்தசைச் கரிப்புக் கோளாறு தானியங்கி தசைச்சுரிப்பு — spasm
ஆற்றல் āṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
ஊக்கம் - vigour
ஈட்டம் īṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
சம்பாதிக்கப்பட்ட பொருள்
உரவோர் uravōr பெயர்ச்சொல் · Noun meaning
ஊக்கம் உடையோர்
உபபலம் upapalam பெயர்ச்சொல் · Noun meaning
துணைவலி
உம்பல் umpal பெயர்ச்சொல் · Noun meaning
வழித்தோன்றல்
உரவோன் uravōṉ பெயர்ச்சொல் · Noun meaning
வலிமையுடையவன்
உறுவலி uṟuvali பெயர்ச்சொல் · Noun meaning
மிக்க வலிமை
அரிசனி aricaṉi பெயர்ச்சொல் · Noun meaning
குத்தல்வலி
இமகதம் imakatam பெயர்ச்சொல் · Noun meaning
கடுங்குளிரினால் ஏற்படும் உடம்புவலி
அசத்தி acatti பெயர்ச்சொல் · Noun meaning
சக்தியின்மை, வலுவின்மை, வலியின்மை, பலவீனம்