தேடல் · Search: வலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வலி vali பெயர்ச்சொல் · Noun
நோயால் படும் அவதி — pain, ache, tug, pull
வலிய valiya prefix
வலிமையுள்ள, வலுவான, பலமான
வலிது valitu பெயர்ச்சொல் · Noun prefix
வலிமையுள்ளது
வலிதை valitai பெயர்ச்சொல் · Noun prefix
நிறுத்தக்கைவகை ( 3, 12, உரை, பக். 81, கீழ்க்குறிப்பு.)
வலிமை valimai பெயர்ச்சொல் · Noun prefix
பலம்
வலிவு valivu பெயர்ச்சொல் · Noun prefix
வன்மை
வலிசம் valicam பெயர்ச்சொல் · Noun prefix
தூண்டில் ()
வலிதம் valitam பெயர்ச்சொல் · Noun prefix
சுற்றுவட்டம்
வலிதல் valital பெயர்ச்சொல் · Noun prefix
திண்ணியதாதல்
வலிந்த valinta prefix
பக்கப் பிளவு : பயனாளர் வலிந்து புகுத்திய ஒரு பக்கப் பிளவு — forced page break
வலிமம் valimam பெயர்ச்சொல் · Noun prefix
காற்று நிலையில் உள்ள பொருள்
வலியன் valiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
உடும்பு
வலி நசை vali nacai prefix
masochism
வலிதின் valitiṉ பெயர்ச்சொல் · Noun prefix
பலவந்தமாக
வலிநகம் valinakam பெயர்ச்சொல் · Noun prefix
தாழை .
வலிநோய் valinōy பெயர்ச்சொல் · Noun prefix
காக்கைவலி
வலிபதம் valipatam பெயர்ச்சொல் · Noun prefix
பாகு முதலியன கட்டியாகும் நிலை
வலிப்பு valippu பெயர்ச்சொல் · Noun prefix
நிலைபேறு
வலியவன் valiyavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
வலிமையுள்ளவன்
வலியான் valiyāṉ பெயர்ச்சொல் · Noun prefix
வலியன் .
வலியிலா valiyilā prefix
Impotent
வலிங்கம் valiṅkam பெயர்ச்சொல் · Noun prefix
பலவந்தம்
வலிச்சம் valiccam பெயர்ச்சொல் · Noun prefix
வலிப்புக்காட்டுகை
வலிச்சல் valiccal பெயர்ச்சொல் · Noun prefix
வரிச்சு
வலிதரும் valitarum prefix
algedonic