தேடல் · Search: வட்டம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
செடிவகை
இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் தலைநகரம்.
கோளம் (பெ) - பந்து வடிவம்; முப்பரிமாண அளவு கொண்ட, ஒரு உருண்டையான வடிவம்.
காவட்டம்புல்.
ரோகிணி நட்சத்திரம், தேர்ச் சக்கரம், வட்டம், வட்டப் பாத்திரம்
வட்டவடிவு ()
( ய அரசு நிர்வாக) வட்டம். — taluk
(இந்திய அரசு நிர்வாக) மாவட்டம். — district
வட்டம், மண்டலம்
கடல்
அரசிறைத் தண்டல்; வருவாய், குறிப்பாக நில வருவாய்
இனப்பெருக்கத்திற்கான ஆணின் உயிரணு. — sperm
முலை — breast, beauty, beautiful
உறுதி — firmness, diamond, core of a tree
இடை
நாட்டின் உட்பகுதி வட்டம்
கேடகம்
எறியாயுதவகை 209.)
சுற்றுவட்டம்
ஓர் அளவு
சிற்றாலவட்டம்
வானவட்டம் , வானமண்டலம்
பெயர்ச்சொல் — internet, Unknown
(பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும்) 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு. பழங்காலத்தில் மக்கள் இப்போது உள்ள 1 மணி நேரக் கணக்கு போல நாழிகைக் கணக்கை பயன்படுத்தி வந்தனர்.
புவிமுனைகள் வழியே அமையும் கற்பனைப் பெருவட்டம். (பு.அறி) — meridian