விந்து

vintu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இனப்பெருக்கத்திற்கான ஆணின் உயிரணு. — sperm
மூலம் · source: தமிழ் விக்சனரி (விந்து)
2.
விந்தணு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விந்து)
3.
நீர்த்துளி, புள்ளி, வட்டம், சுக்கிலம், சுத்தமாயை, பொட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 383)
4.
1) சித்தம் 2) சிவ தத்துவம் 3) சுத்த மாயை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)
5.
விந்துப்பைகளிலிருந்து சுரக்கும் விந்து நீர். இதில் பெண்கருமுட்டைக்குப் பொலி ஆட்டும் விந்தணு உள்ளது — semen
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விந்துநீர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 991)
6.
ஆண்மீனின் விந்து நீர்மம் — milt
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 271)
7.
விரைகளும் துணை ஆண் உறுப்புகளும் சுரக்கும் பாய்மம். இதில் விந்தணுக்களும் ஊட்டப் பொருள்களும் உள்ளன — semem
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 388)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3zgx6bbq/

தமிழ்
“விந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zgx6bbq/
APA
Oliyon Research. (2026). விந்து. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3zgx6bbq/
MLA
"விந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3zgx6bbq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment