நாழிகை

nāḻikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பெரும்பாலும் சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும்) 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு. பழங்காலத்தில் மக்கள் இப்போது உள்ள 1 மணி நேரக் கணக்கு போல நாழிகைக் கணக்கை பயன்படுத்தி வந்தனர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாழிகை)
2.
வட்டம், கடிகாரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tnfg5eg8/

தமிழ்
“நாழிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tnfg5eg8/
APA
Oliyon Research. (2026). நாழிகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tnfg5eg8/
MLA
"நாழிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tnfg5eg8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment