தேடல் · Search: முழுமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தரவு, உரை, படங்கள், வரை குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியிட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தரவு விவரங்க… — binary format
1. வெடிப்பு முறை தரவுப் பரி மாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தரவுவை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல் வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெட… — burst speed
ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் வடிவமைக்கப்பட்டு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒர் உருவத்தை, ஒரு பகுதியை அல்லது புவி வரைகலைப்பரப்பை, முழுமையான முப்பரிமாண அல்லது இருபரிமா… — model geometric
ஒரு நிரல்தொடரின் இயக்கத்தின்போது கணினி இயக்கப் பதிவகங்களில் அடங்கியிருப்பவற்றின் நேரப்படியான வரலாற்றைக் கூறும் வாலாயம். ஒரு முழுமையான தேடும் வாலாயம் மூலம் ஒவ்வொரு முறை நிரல் செயல்படுத்… — tracing routine
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
நாக்கின் நுண்காம்புகள் முழுமையாக அழிந்திருத்தல் அல்லது செயல்திறன் இழந்திருத்தல். இரத்தச் சோகை மற்றும் வறட்டுத் தோல் நோய் (பெல்லெக்ரா) உள்ளவர்களுக்கு வழுக்கைநாக்கு காணப்படும் — bald tongue
ஒரு முழு ஏவுகணையைச் சோதனை முறையில் வெடித்துப் பார்த்தல். இந்தச் சோதனை வெடிப்பின்போது உந்து விசையமைப்பு முழுமையாக இயங்குகிறதா எனச் சோதித்துப்பார்க்கப்படுகிறது — captive firing
ஒரு வேலைப்பாட்டின் பகுதியல்லாமல், முழுமையான மொத்தத் தோற்றம் — ensemble
இயக்கப்படும் சக்கரங் களுக்கு உறுதியான, ஆனால் இடையிடையே கொடுக்கிற ஒரு சாதனம். ஆனால் இது, இயக்கி இல்லாமல் இரு திசைகளிலும் சக்கரம் இயங்கு வதைத் தடுக்கிறது. இந்த இயக்கியில் ஒரு பல் அல்லது… — geneva motion
காண்க: பிண்டவுரை ( 1, பக். 26, சுவாமிநா.)
உடம்பு முழுமையும் பரவிய வீக்கம்
செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிரலாக்கத் தொடர் முழுமையும் அல்லது ஒரு பகுதியையும் சேமிப்பகத்தின் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல். புதிய இடத்திலிருந்து நிரலாக்கத் தொடர் தொடர்ந்து… — dynamic relocation
ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2.… — run-time error
ஒரு முழு மையைப் பகுதிகளாகப் பிரித்து அம்முழுமைக்கும் பிற பகுதிகளுக்கும் உள்ள உறவுகளைக் காட்டும் திட கட்டமைப்பின் வரைபடம். — exploded view
"சட்டகத் தொழில் நுட்பக் கார்ப்ப ரேஷன்" என்ற அமைவனம் தயாரித்த மேசை மோட்டு வெளியீட்டுச் செயல் முறை. இது யூனிக்ஸ், மெக்கின்டோஷ், விண்டோஸ் ஆகியவற்றில் செயல்படுகிறது. கட்டமைவு செய்யப்பட்ட ஆவணங்க… — frame maker
செயற் பாட்டு நிரல்தொடர் : ஒரு முடிவினை ஒரு வடிவமைப்பினை அல்லது ஒரு பொறியமை வினை, இயன்ற வரையில் முழுமையானதாக அல்லது செயற்படத்தக்கதாக உருவாக்குகின்ற முயற்சிகள் மற்றும் செய்முறைகள் — optimization
ஒரு முழுமை பெற்ற பொறியமைவின் அமைப்பிகளைத் தனிமைப்படுத்துதல். ஒரு சிப்பு மறிநிலையாக்கம் செய்யப்படும்போது, அந்தச் சிப்புவில் அடங்கியுள்ள அனைத்துத் தனித்தனிச் சுற்று வழிகளும் அடையாளங் காணப்… — reverse engineer
பயனாளர் துல்லியமாகவும், முழுமையாகவும் தரவுகளை உட்பாடு செய்வதற்கு உதவுகிற ஒளிக்காட்சித்திரையின் மீது காட்சியாகக் காட்டப்படும் ஓர் அறிவுறுத்தம் — screen prompt
வழங்கன் கூறாக்கும் ஹெச்டீஎம்எல் என்று பொருள்படும் Server-parted HTML என்பதன் சுருக்கம். வழங்கன் கணினியால் நிறைவேற்றப்படுகின்ற கட்டளைகள் உட்பொதிந்த மீவுரைக் குறியிடுமொழி (Hyper Text Mar… — SHTML
தரவுகளை இரண்டுமுறை மாற்ற வேண்டியுள்ள நிரல் தொடர் அல்லது இலக்கம் பற்றியது. முதல் முறை தரவு மூலம் செல்லும்போது அதன் நோக்கத்தை ஒரளவே நிறை வேற்றுகிறது. இரண்டாவது முறை தரவுவை கடக்கும் ப… — two pass
வேதியியல் தூண் டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம் — chemotaxis
ஒரு தனி மனிதரின் இனக்கீற்றுகளில் குறியீட்டு முறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் முழுமையான மரபுவழிப் பண்பு பற்றிய தகவல்கள் — genotype
1. முழுமையாக வளர்ச்சியடைதல் 2. ஒரு இனப்பெருக்கம் செய்வதற்கத் திறன் பெறும் காலம். — maturity
பல உயிர்களில் உள்ளிமைப் படலம் முழுமையாக வளர்ந்து மூடிபோல் கண்ணை மூடியிருக்கும் — nictating membrane
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia