ஜெனீவா இயக்கம்

jeṉīvā iyakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்கப்படும் சக்கரங் களுக்கு உறுதியான, ஆனால் இடையிடையே கொடுக்கிற ஒரு சாதனம். ஆனால் இது, இயக்கி இல்லாமல் இரு திசைகளிலும் சக்கரம் இயங்கு வதைத் தடுக்கிறது. இந்த இயக்கியில் ஒரு பல் அல்லது தேவைக்கேற்ப பல பற்கள் அமைந்திருக்கும். இயக்கப்படும் சக்கரம் முழுமையாகச் சுழன்று விடாமலும் இது தடுக்கிறது — geneva motion
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 312)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/papvausd/

தமிழ்
“ஜெனீவா இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/papvausd/
APA
Oliyon Research. (2026). ஜெனீவா இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/papvausd/
MLA
"ஜெனீவா இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/papvausd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment