தேடல் · Search: முழுமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
அரைகுறையாக இல்லாமல் முழுதாக இருத்தல் — completeness, wholeness
பகுக்க முடியாத உறுப்புகளின் முழுமொத்தம் எடுத்துக்காட்டாக ஒரு முனைந்த பகுதியுள்ள சுற் றுருளையின் முனைப்புகள் அந்த உருளையின் முழுமொத்த உறுப்புகளாகும் — integral
எல்லாப் பரப்புகளும் மெருகேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கச் செயல்முறை வரைபடத்திலுள்ள ஒரு குறியீடு — finish all over
ஒரு முடிவில் ஏற்படும் பிழை, முழுமையாக்கலால் உண்டாவது — rounding error
ஓர் எண்ணின் கீழ்வரிசை இலக்கங்களைச் சரிசெய்தல். குறைதலை இச்செயல் சரி செய்வது — rounding off
Action, mass
ஒரு கோப்பின் இருப்பிடத்தை வட்டு (drive) அதன் மூலக் கோப்பகத் (root directory) திலிருந்து தொடங்கி முழுமையாகக் குறிப்பிடும் முறை (எ-டு) c : \windows\ system\ms386. dll — absolute path
Population
லேசர் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று வெட்டிக் கொள்வதால் மெல்லிய காற்றில் உருவாக்கப்படும் முப்பரிமாண உருவங்கள் — hologram
ஒரு சேமிப்பு ஊடகத்தில் பன்முகப் பரிமாண ஒளிப் படங்கள் எடுப்பதன்மூலம் தரவுகளைச் சேமித்துவைக்கும் உத்தி — holography
கணக்கீட்டின் முடிவில் நிலையில்லாத (தணஞிஞுணூtச்டிண) இலக்கங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை இருந்தால், அந்த எண்ணை முழுமைப்படுத்த வேண்டும். இந்த முழுமைப்படுத்துதல் நுட்பமானது, அறிவியலின் பயன்பாட்டுத்…
முற்றும் அழித்தல். சில கணினி முனையங்களை இயக்கி வைக்கும் சாதனம். அது சில நடைமுறைப் பதிவுகளை விலக்கி புதிய இயக்கத்துக்கு தயார் செய்யும் — master clear
புலங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என்றும் முழுப் பதிவுகளும் சோதிக்கப்பட்டது என்றும் உறுதி செய்வது — completeness check
இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் வெப்ப நிலைக்கு அதிகமாகச் சூடாக்கி, ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்திற்கு அதே வெப்பநிலையில் வைத்திருந்து, பின்னர் மெல்ல மெல்ல ஆறவைத்தல் மூல… — full annealing
ஒரு படச்சுருளில் பெருமளவுத் தரவுகளைச் சேமித்து வைத்தல் — holographic
முழுமை
முழுமை
முறை — order, propriety
முழுமை
பொதுவானது
முழுமை
பொது, சாதாரணம்
முழுமை
முழுமை
Whole