முழுமையான பாதை

muḻumaiyāṉa pātai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கோப்பின் இருப்பிடத்தை வட்டு (drive) அதன் மூலக் கோப்பகத் (root directory) திலிருந்து தொடங்கி முழுமையாகக் குறிப்பிடும் முறை (எ-டு) c : \windows\ system\ms386. dll — absolute path
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முழுப்பாதை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 34)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xh8zhpkx/

தமிழ்
“முழுமையான பாதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xh8zhpkx/
APA
Oliyon Research. (2026). முழுமையான பாதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xh8zhpkx/
MLA
"முழுமையான பாதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xh8zhpkx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment