தேடல் · Search: முழுப்பாதை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
ஒரு கோப்பின் இருப்பிடத்தை வட்டு (drive) அதன் மூலக் கோப்பகத் (root directory) திலிருந்து தொடங்கி முழுமையாகக் குறிப்பிடும் முறை (எ-டு) c : \windows\ system\ms386. dll — absolute path
ஒரு நாட்டின் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை ஆகிய மூன்று படை
கலப்பை
ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில் ஒவ்வொரு வட்டகத்திலும் வேர் கோப்பகம் (Root Directory) தொடக்க நிலையாக உள்ளது. அதனுள் ஏனைய கோப்பகம்/கோப்புறை களும் அவற்றில் உள் கோப்பகம்/கோப்புறைகளும் அமை… — ful pathname
group coding : குழுக்குறி முறையாக்கம். — group band
அரசனால் அமர்த்தப்பட்ட தலைவனையுடைய படை
பெண்ணியத்தின் அடிப்பகுதியிலிருந்து வளரும் சிதல் பயிரை மூடுவது. எ-டு. மாசிகள் — calyptra
மூட்டப்பட்ட சுடுகலன் அ சேணேவி
அறுவகைப் படையுள் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் படை ( 762, உரை.) ( 303.)
சித்திரமூல்லத்தின் மேற்றேல் ()
full version
முழுமையான எண்களை மட்டும் கையாளக்கூடிய அடிப்படை மொழி வகை. எடுத்துக் காட்டு : 1-ஐ 3-ஆல் வகுத்தால் கிடைக்கும் விடை 0. 33333-க்கு பதிலாக 0ஆக இருக்கும் — integer BASIC
மாட்டுக்குற்றம் (பெ. மாட். 21.)
பலாமரவகை ()
டாஸ், யூனிக்ஸ் இயக்க முறை மைகளில் பயன்படும் சொற்றொடர். தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் கோப்பகத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும் கோப்பகப் பாதை. பயனாளர், ஒரு கோப்பு தொடர்பான கட்டளையைக் கொ… — relative path