இருமுறை கடத்தல்

irumuṟai kaṭattal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை இரண்டுமுறை மாற்ற வேண்டியுள்ள நிரல் தொடர் அல்லது இலக்கம் பற்றியது. முதல் முறை தரவு மூலம் செல்லும்போது அதன் நோக்கத்தை ஒரளவே நிறை வேற்றுகிறது. இரண்டாவது முறை தரவுவை கடக்கும் போதுதான் முழுமையாக நிறைவேற்றுகிறது — two pass
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wn8x9fqw/

தமிழ்
“இருமுறை கடத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wn8x9fqw/
APA
Oliyon Research. (2026). இருமுறை கடத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wn8x9fqw/
MLA
"இருமுறை கடத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wn8x9fqw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment