இயக்க நேரப்பிழை
iyakka nērappiḻai
பொருள்கள் · Senses
1.
ஒரு நிரலில் ஏற்படும் பிழைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. இலக்கணப் பிழை (syntax error). இதனை, மொழிமாற்றி (compiler) சுட்டிக் காட்டிவிடும். மொழி மாற்றும் நேரப் பிழை எனலாம். 2. தருக்க முறைப் பிழை (Logical Error) : இப்பிழையை மொழி மாற்றியோ, கணினியோ கண்டுபிடித்துச் சொல்லாது நிரல் முழுமையாக இயங்கும் ஆனால் பிழையான விடை கிடைக்கும். இதற்குக் காரணம் நிரலர் தருக்க முறையில் செய்த தவறாகும். 3. இயக்க நேரப் பிழை (run-time error) : மொழி மாற்றி பிழை சொல்லாது. நிரல் முழுமையாக நிறைவேற்றப்படாது. இயக்க நேரச் சூழல் (Run Time Environment) அல்லது கணினி முறைமையால் பிழை சுட்டப்பட்டு நிரல் பாதியிலேயே நின்றுவிடும்
— run-time error
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/smstccka/
தமிழ்“இயக்க நேரப்பிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smstccka/APA
Oliyon Research. (2026). இயக்க நேரப்பிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/smstccka/MLA
"இயக்க நேரப்பிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/smstccka/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment