தேடல் · Search: மகன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
சருமன்
carumaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
சருமகன்
இழிஞன்
iḻiñaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
புலைமகன்
உம்பல்
umpal
பெயர்ச்சொல் · Noun
meaning
வழித்தோன்றல்
யஃகூப்
yaḵkūp
பெயர்ச்சொல் · Noun
meaning
இசுலாமிய இறைத்தூதர்களில் ஒருவர் ஆவார். — yaqub
யூஸுப்
yūsup
பெயர்ச்சொல் · Noun
meaning
இசுலாமிய இறைத்தூதர்களில் ஒருவர் — yusuf
வாரிசு
vāricu
பெயர்ச்சொல் · Noun
meaning
குழந்தை * - heir
பிள்ளை
piḷḷai
பெயர்ச்சொல் · Noun
meaning
* பிள்ளை
கோளகன்
kōḷakaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கோளகன் (பெ) - 1)மண்டல விரியன்(பாம்பு வகை), 2)விதவைப் பெற்ற மகன். (திவா)
உசேநசு
ucēnacu
பெயர்ச்சொல் · Noun
meaning
வேதசிரசுமகன்.
உதாவசு
utāvacu
பெயர்ச்சொல் · Noun
meaning
ஜனகன்மகன்.
இளவரசு
iḷavaracu
பெயர்ச்சொல் · Noun
meaning
அரியணை ஏறப்போகும் அரச குடும்பத்து மகன்; இளவரசன்; இளங்கோ
வேவெடு
vēveṭu
வினைச்சொல் · Verb
meaning
வேள்வெடு
மைந்தன்
maintaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
மகன் ()
அத்தான்
attāṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
கணவர்
மணவாளன்
maṇavāḷaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
மணமகன், மாப்பிள்ளை
வஞ்சகன்
vañcakaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
வஞ்சகம் செய்பவன், ஏமாற்றுக்காரன் — cheat, traitor, a man of deceit
குலாலர்
kulālar
பெயர்ச்சொல் · Noun
meaning
கோ — Kulalars are priest in ayyanar temple
எம்மான்
emmāṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
என் மகன்
தீம்பன்
tīmpaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
துட்டன், துஷ்டன் — wicked man, base fellow
குட்டன்
kuṭṭaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
சிறுபிள்ளை
குலமகன்
kulamakaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
நற்குடியிற்பிறந்தோன்
குழமகன்
kuḻamakaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
இளம்பருவமுள்ள கலைவன்
அங்கதன்
aṅkataṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
வாலியின் மகன். (கம்பரா.அங்கதன்றூ. 9.)
ஆந்தரம்
āntaram
பெயர்ச்சொல் · Noun
meaning
உள்ளேயிருப்பது
இரணியன்
iraṇiyaṉ
பெயர்ச்சொல் · Noun
meaning
காண்க...இரணியகசிபு ( 1813.)