பிள்ளை

piḷḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* பிள்ளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிள்ளை)
2.
கரிக்குருவி, காகம், மகன், வயிரவன், இளமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 294)
3.
சிறுவன். திருஞான சம்பந்தர் அவர் சிறுவனாக இருந்த பொழுது பார்வதி ஞானப் பால் ஊட்டியது. எ-டு சுரந்துண்டார் பிள்ளை எனச்சொல்லி (திப 54).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/55v35hmw/

தமிழ்
“பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55v35hmw/
APA
Oliyon Research. (2026). பிள்ளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/55v35hmw/
MLA
"பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/55v35hmw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment