மைந்தன்

maintaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகன் ()
குலக்கோ மைந்தர் தமக்கும் ( மந்தரை. 76).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்தன்)
2.
இளைஞன் ()
மைந்த . . . நீ யிதற் கென்னை வெகுண்டது ( நகர்நீங். 134).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்தன்)
3.
விலங்கு ஊர்வனவற்றின் குட்டி
அரவமூத்த மைந்தன் ( 19, 73).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்தன்)
4.
மாணாக்கன்
அளவிலா மைந்தர்க் கூட்டி ( 35, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்தன்)
5.
ஆண்மகன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்தன்)
6.
திண்ணியன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்தன்)
7.
வீரன்
தொடுகழன் மைந்தர் தொழில் ( 3, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்தன்)
8.
கணவன்
மைந்த ரகலத்தகலா . . . நன் னர்ப் புணர்ச்சியும் ( 8, 43).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மைந்தன்)

தொகுதிகள் · Categories: உறவுமுறை, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hn7kgra9/

தமிழ்
“மைந்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hn7kgra9/
APA
Oliyon Research. (2026). மைந்தன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hn7kgra9/
MLA
"மைந்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hn7kgra9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment