எம்மான்

emmāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
என் மகன்
எம்மானே தோன்றினா யென்னையொளித்தியோ (சீவக. 1801).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எம்மான்)
2.
எம் ஆண்டவன்
எந்தையே யெம்மானேயென்றென் றேங்கி (தாயு. ஆகார. 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எம்மான்)
3.
எம் தந்தை
எம்மா னெம்மனையென்றனக் கெட்டனைச்சார்வாகார் (தேவா. 322, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எம்மான்)
4.
எம்பிரான், தந்தை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufy7r279/

தமிழ்
“எம்மான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufy7r279/
APA
Oliyon Research. (2026). எம்மான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ufy7r279/
MLA
"எம்மான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufy7r279/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment