தேடல் · Search: பெறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

உடற்பகுதி uṭaṟpakuti meaning
இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுத் தகவல்களில் தலைப்பகுதி மற்றும் உடற்பகுதிகள் உண்டு. அனுப்புபவரின் பெயர், இடம், சென்று சேரும் முகவரி போன்றவை தலைப்பகுதியிலும், உள்ளடக்கத் தகவல் உடற்ப… — body
ஒத்தியக்க ottiyakka meaning
ஒவ்வொரு நிகழ்வு அல்லது ஒரு அடிப் படை இயக்கத்தின் செயல் ஆகியவற்றைத் துவங்கவும், அவற்றின் அடுத்த நிலைக்குப் போகவும் ஒரு நேரம் காட்டும் கடிகாரத்தின் சமிக்கைகளை ஒட்டி நடைபெறுவதைக் குறிப்பிடு… — synchronous
இடைமிதவல் iṭaimitaval meaning
இடைவெளி விட்டு நடைபெறும் மிதவல் நடவடிக்கை — intermittent
இயைவிப்பு iyaivippu meaning
ரேடியோ அலைகளைப் பெறும் சர்க்கியூட்டின் மின் பண்புகளை மாற்றி, நாம் விரும்புகிற குறிப்பிட்ட சிக்னல்கள் நன்கு தெளிவாகவும், வலுவாகவும் பெறும் படி செய்தல் — tuning
அருவிமுறை aruvimuṟai meaning
பலநிலைகளில் நடைபெறும் முறை. எ-டு: யுரேனியத்தை வளமாக்கும் விரவல் முறை — cascade process
அடியலைகள் aṭiyalaikaḷ meaning
வானொலி அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர்வீச்சு. நேரடியாகச் செலுத்தும் அலை வாங்கியிலிருந்து இவை பெறும் அலைவாங்கிக்குச் செல்பவை — ground waves
உருவட்டம் uruvaṭṭam meaning
வானத்திலுள்ள கற்பனை வளையம், 18° அகலமுள்ளது. இதன்வழியே பெருவட்டம் (எக்ளிப்டிக்) மையமாகச் செல்கிறது. இவ்வட்டமே கதிரவன், திங்கள், கோள்கள் ஆகியவற்றின் இயக்கங்களுக்குப் பின்னணியாக அமைவது. இவ்வ… — Zodiac
ஆறாம்திணை āṟāmtiṇai meaning
ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்துள்ளன. இதழியல… — Aaraamthinai
அக இணையம் aka iṇaiyam meaning
இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் துறையை வளர்த்தல். இணையம் உலகளவில் நடைபெறுவது. ஆனால், அகஇணையம் ஒரு நிறுவனத்திற்குள் மட்டுமே நடைபெறுகிறது. இதன் முதன்மை நோக்கம் வேலைகளை ஒழு… — intranet
ஏற்புவரவு ēṟpuvaravu meaning
அனைத்துலக வணிகத்தில் பொருள்களை விற்பதற்குப் பணம் வழங்கும் முறை. வணிக வங்கியின் மூலம் இறக்குமதியாளருக்கும் ஏற்றுமதியாளருக்குமிடையே இது நடைபெறுவது — acceptance credit
ஆண்டு ஈவு āṇṭu īvu meaning
ஆண்டு விவரத் தாக்கல். நிறுமங்கள் சட்டப்படி நிறுமங்களின் பதிவாளருக்கு ஆண்டு தோறும் நிறுமப் பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன் அனுப்பப்படுவது. இதில் நிறுமச் சட்டப்படி தேவைப்படும் எல்லா விவரங்… — annual return
உளவடைப்பு uḷavaṭaippu meaning
கடன் கொடுத்தவருக்குக் கடனாளி கடன் தொகையைச் சிறுகச் சிறுகக் கொடுக்கச்செய்து கொள்ளும் ஏற்பாடு. திவால் நிலையில் நடைபெறுவது — arrangement
இயன்ற வரை iyaṉṟa varai meaning
முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிம… — at best
அரும்பெறல் arumpeṟal பெயர்ச்சொல் · Noun meaning
பெறுதற் கரியது
உ.பெ.பள்ளி u.pe.paḷḷi meaning
உதவி பெறும் பள்ளி என்ற சொல்லை, உ.பெ.பள்ளி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆழிக்கிணறு āḻikkiṇaṟu பெயர்ச்சொல் · Noun meaning
கடலுக்கு அருகில் தோண்டி கட்டப்பெறும் கிணறு. — Well in Sea-shore
அஜபா நடனம் ajapā naṭaṉam பெயர்ச்சொல் · Noun meaning
திருவாரூர்க்கோயிலுள் நடைபெறும் தியாகேசனது நடனம் ( பக். 215, குறிப்பு.)
உதகமேல்தல் utakamēltal பெயர்ச்சொல் · Noun meaning
தானம்பெறுதல்
அகத்தாய்வு akattāyvu பெயர்ச்சொல் · Noun meaning
நம் மனத்தை நாமே உள் நோக்கிப் பார்த்து தெளிவு பெறுவது
உடனிகழ்தல் uṭaṉikaḻtal வினைச்சொல் · Verb meaning
ஒருங்கு நடைபெறுதல்
ஏவுண்ணுதல் ēvuṇṇutal வினைச்சொல் · Verb meaning
அம்பு பாயப்பெறுதல்
இராப்பத்து irāppattu பெயர்ச்சொல் · Noun meaning
திருமால் கோயில்களில் ஏகாதசியை ஒட்டி இரவில் நடைபெறும் சாற்றுமுறை விழா
உலவாக்கிழி ulavākkiḻi பெயர்ச்சொல் · Noun meaning
எடுக்க எடுக்கக் குறைவுபடாத பொன்முடிப்பு
அதிட்டானம் atiṭṭāṉam பெயர்ச்சொல் · Noun meaning
நிலைக்களம்
ஆறாம் திணை āṟām tiṇai பெயர்ச்சொல் · Noun meaning
ஆறாம்திணை : ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்து…