உலவாக்கிழி

ulavākkiḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எடுக்க எடுக்கக் குறைவுபடாத பொன்முடிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலவாக்கிழி)
2.
எடுக்க எடுக்கப் பொருள் குறையாக் கிழிக் கட்டு
3.
குறையாப் பொன்முடிப்பு. திருஞானசம்பந்தர் சிவனிடமிருந்து பெறுதல். பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 74)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nd222abm/

தமிழ்
“உலவாக்கிழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nd222abm/
APA
Oliyon Research. (2026). உலவாக்கிழி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nd222abm/
MLA
"உலவாக்கிழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nd222abm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment