தேடல் · Search: பிளவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

எலும்புகளுக் கிடையிலான இடைவெளியில் ஒரு பிளவு இருப்பதைக் கண்டறியும் சோதனை. எலும்புகளுக்கிடையிலான இணைப்பிழை நலிந்து போவதால் நிலையற்ற முறிவு ஏற்பட்டிருப்பதை இச்சோதனை குறிக்கிறது. — Holdswath test
உதரவிதானப் பிளப்பு utaravitāṉap piḷappu meaning
உதரவிதானத்தின் ஒரு பகுதியைச் செயலிழக்கச் செய்யும் உதரவிதான நரம்புப் பிளவு — phrenicotomy
பிளவுபடக்கூடிய அல்லது வளமிக்க ஒரிமம். நீண்ட அரைவாழ்வுக் காலங் கொண்டது. அணு உலையில் பிளவு அல்லது இணைவுக்குட்படுவது — nuclear fuel
வலது ஒர விளிம்பைத் தாண்டி நீண்டுசெல்லும் சொற்களைப் பிளவு செய்து இணைப்புக் குறியிடுதல். சொற்களை ஒரு இணைப்புக் குறியீட்டு அகராதி அடிப்படையில் இணைத்து வைப்பதன் மூலம் அல்லது உள்ளமைந்த விதி… — hyphenation
இருவேறு உறுப்பிணைவு iruvēṟu uṟuppiṇaivu meaning
வீங்கிய இரு வேறு உறுப்புகள் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பிளவுற்ற பரப்பு இணைவு. அடிவயிற்றில் இத்தகைய பிணைவினால் குடலில் அடைப்பு ஏற்படும். முட்டுகளில் இது போன்ற பிணைவு, அசைவைக் கட்டுப்… — adhesion
நிணவெலும்பு வீக்கத்தில், சீழ் வெளிப்படுத்தும் மேலுறை வழியாக ஏற்படும் பிளவு — cloaca
குடல் வளையங்களுக்கு இடையில் அல்லது குடலுக்கும் அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் உறுப்பிணைவில் செயல் முறை பிளவு உண்டாக்குதல் — enterolysis
நிணநீர் இழைம அழற்சி niṇanīr iḻaima aḻaṟci meaning
நிணநீர்த் தேக்கத்தினால் பிளவுகளிலுள்ள திரவம் திரள்வதன் காரணமாக கைகால் பகுதிகளில் கடுமையான இழைம அழற்சி உண்டாதல் — lymphoedema
ஒர் எலும்பில் ஏற்பட்டுள்ள நுண்ணிய முற்றுப்பெறாத முறிவு அல்லது பிளவு — microfracture
தொடர் வரிசை அணு உலை toṭar varicai aṇu ulai meaning
ஒரே சமயத்தில் பிளவு படக்கூடிய பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு பிளவுபடாத பொருள்களை (யுரேனியம் தோரியம்) பிளவு படக்கூடிய பொருள்களாக மாற்றுகிற ஒர் அணு உலை. இதன்மூலம் பிளவு படக்கூடிய… — breeder reactor
1. மிகப் பயனுள்ள குதிரை சக்தி கிடைக்கின்ற வகையில் என்ஜின் வால்வுகளையும், கிராங்க்ஷர் ப்டையும் அவற்றின் உரிய இடத்தில் அமைத்தல் 2.பிஸ்டனின் முகப்பு:மீது மிக அதிகபட்ச பயன் பிளவு ஏற்படு கிற … — timing
அணுவினையில் தொடர்வினையினை நிலைநிறுத்தத் தேவைப்படும் பிளவுப் பொருள்களின் குறைந்தஅளவு மாறுநிலைப் பொருண்மையாகும். பொருண்மையை நிறை என்றுங் கூறலாம் — critical mass
ஒரு சொல்லில் இணைப்புக் குறியிடுவதற்காகப் பயனாளர்குறித்துள்ள இடம். சொல், ஒரக் கோட்டுக்கும் மேலே செல்லுமானால், அது அந்த இடத்தில் பிளவுபடும் discussion groups : இணைய விவாதக் குழுக்கள்;இண… — discretionary hyphen
மண்டையோடும் முதுகெலும்பும் பிறவியிலேயே வெடித்துப் பிளவு பட்டிருத்தல் — craniorhachischisis
பிளவுதடு, பிளவண்ணம் விரல் மிகுதி, சிறுதலை, பிறவி இதய நோய் ஆகியவற்றை உண்டாக்கும் டிரைசோமி 13 எனும் மரபணுக்கோளாறு — patau's syndrome
தண்டுவடப்பிளவுறுத்தம் taṇṭuvaṭappiḷavuṟuttam meaning
தண்டு வடத்தில் (முதுகுத்தண்டு) ஏற்படும் குடுமையான இடை விடாத வலியைப் போக்குவதற் காகத் தண்டு வடத்திலுள்ள நரம்பு இழைமங்களின் கற்றையை அறுவைச் சிகிச்சை மூலம் பிளவுறுத்தல் — chordotomy (cordotomy)
முதிர்கருச் சவ்வுகளைச் செயற்கை முறையில் பிளவுறுத்துதல். பிள்ளைப்பேற்று வலியை விரைவு படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது — amniotomy
தண்டு அல்லது நாண் உடையன taṇṭu allatu nāṇ uṭaiyaṉa meaning
உயர்வகை விலங்குகள். 7,000 வகைகள். இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுத் தண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்புவடம் ஆகிய மூன்று சிறப்புறுப்புகள் காணப்படும். நரம்புவடம் முதுகுப்… — chordata
கண்புரை நோயின்போது ஆடிப் பொருளை ஈர்த்துக் கொள்வதற்கு ஆடிக் கூண்டினைப் பிளவுறுத்தல் — dircission
உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கு மிடையிலான சந்திப்பிலுள்ள தசைப்படலத்தைப் பிளவு செய்தல், விழுங்குவது சிரமமாக இருக்கும் போது இவ்வாறு செய்யப்படுகிறது — Heller's operation
ஒற்றை நிலைப்பிளவு நிலை மின்னோடியில் பயன்படுத்தப்படும் ஒருவகை இணைப்பு விசை. மின்னோடி இணக்க வேகத்தை எட்டிய பிறகு தொடக்கச் சுருணையை இயக்கி வைக்க இது பயன்படுகிறது — centrifugal switch
திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது do… — dovetail dado
முன் தலை நெற்றி எலும்புகள், மூளை மடிப்புகள், பிளவுகள் தொடர்பான — parietofrontal
முதுகுந்தண்டு நரம்பின் பிற்பகுதி வேர்களை அறுவை மருத்துவம் மூலம் பிளவுபடுத்துதல் — rhizotomy
ஒன்று அல்லது பல பிளவு உட்கருக் களைக் கொண்ட தொகுதிகளாக ஊட்டக்கரு பிரிதல் — yolk cleavage