முதுகெலும்புப் பிளவு

mutukelumpup piḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்டையோடும் முதுகெலும்பும் பிறவியிலேயே வெடித்துப் பிளவு பட்டிருத்தல் — craniorhachischisis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 343)
2.
ஒன்று அல்லது மேற்பட்ட முதுகெலும்பு வளைவுகளில் பிறவிப் பிளவு — spondyloschisis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1025)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u394f869/

தமிழ்
“முதுகெலும்புப் பிளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u394f869/
APA
Oliyon Research. (2026). முதுகெலும்புப் பிளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u394f869/
MLA
"முதுகெலும்புப் பிளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u394f869/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment