காலத் திட்ட அமைப்பு

kālat tiṭṭa amaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. மிகப் பயனுள்ள குதிரை சக்தி கிடைக்கின்ற வகையில் என்ஜின் வால்வுகளையும், கிராங்க்ஷர் ப்டையும் அவற்றின் உரிய இடத்தில் அமைத்தல் 2.பிஸ்டனின் முகப்பு:மீது மிக அதிகபட்ச பயன் பிளவு ஏற்படு கிற வகையில் பிஸ்டனின் மேற்புற செயலுறா நிலைக்கு ஏற்ப எரி தலைத் துண்டிக்கும் உறுப்பைப் பொருத்துகிற நிலை — timing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 628)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/deht2tu5/

தமிழ்
“காலத் திட்ட அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/deht2tu5/
APA
Oliyon Research. (2026). காலத் திட்ட அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/deht2tu5/
MLA
"காலத் திட்ட அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/deht2tu5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment