தேடல் · Search: பசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
நன்கு பொடி செய்த சாக்கட்டி எண்ணெயுடன் நன்கு கலந்தால் பசை போலாகும். துளைகளை சந்துகளை அடைப்பதற்குப் பயன்படுவது — whithing
இணைப்புத் திசுவிலுள்ள நார் போன்ற புரதம். எலும்புப்பசையாக (ஜெலாட்டின்) மாறுவது. தோல், தசைநாண், எலும்பு முதலியவற்றிலுள்ள முதன்மையான புரதம் — collagen
பசைத்தன்மையாதல்
நெய்வாரிடும் பசைவகை
பசையுள்ள ஆடை முதலியன ஒலித்தல்
குண்டிக்காயினின்று நெய்ப் பசையுள்ள அதாவது ஊன் கலந்த மூத்திரம் ஒழுகப்பெற்ற ஒருவகை மேகநோய் (துணியை இம்மூத்திரத்தில் தோய்த்துக் கொளுத்தினால் எரியும்)
கண்ணிரப்பையின் உட்சவ்வு பசையற்று உலர்தல், பசையற்று காய்ந்து கண்மணியின் ஒளி குறையல்
'டிரியாம்சினலோன்' என்ற மருந்தின் வணிகப் பெயர். வாய்ப்புண்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகைப் பற்பசை — adcorty
தூள் வடிவ மருந்தை உள்ளிடம் பயன்படும் ஒரு மெல்லிய தாள் போன்ற மாவுப்பசை; ஒரு தட்டையான யோனியுட் செருகு குளிகை — wafer
வாய்சீதச்சவ்வு பரவலாக வெளுத்துத் தடித்தும், விழிக்கோள இமையிணைப் படலத்தில் ஊன்பசைத் தடிப்புகள் — witkop's disease
புடைப்புகள் வெளியில் தெரியாதபடி மறைப்பதற்கு வண்ணப் பூச்சாளர்கள் பயன்படுத்தும் ஒரு வகைக் கலவை. அவலரக்கு, சிவப்பு ஈயக்கலவை, வச்சிரப்பசை ஆகியவை இதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது — knotting
பிளாஸ்டிக் குடும்பத்தில் ஒருவகை இது யூரியாவும் மெலாமினும் கலந்த அமினோ குடும்பத்தைச் சேர்ந்தது. ஃபார்மால்டிஹைடு அல்லது அதன் மீச்சேர்மப் பொருள்களுடன் வினை புரிவதன் மூலம் இது பெறப்படுகிறத… — urea resin
இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள். அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப்பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத ம… — white Spots
உடலிலுள்ள நெய்ப்பசையுள்ள பொருள். A,D,E,K ஆகிய வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை. உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது — fat
எலும்புக்கும் கருமூல மான வெண்ணில நிறமுடைய கெட்டியான மணிப்பசைப் பொருளில் ஏற்படும் அழற்சி — schilatter's disease
பசை நீர்ச் சுரப்பி வீக்கம் — student's elbow
தொப்புள் கொடித் திசுவில் ஒரு சிறப்பு வடிவ வளர்கரு இணைத்திக உள்ளது. இதில் சிறுவிண்மீன் வடிவ அணுக்கள் உள்ளன. அவற்றின் நீண்ட புடைப்புகள் ஒன்றுடனொன்று ஒட்டியிணைவதோடு அவற்றின் வலைக் கண்களை ஒ… — Wharton's jelly
நீரில் கரைந்துள்ள கீல் அமிலங்கள், ஃபினால்கள் ஆகியவற்றின் பசைக்குழம்பு. கிருமி நீக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன — whit fluids
கஞ்சி அல்லது பசை ஊட்டப்பட்ட விறைப்பான முரட்டுத் துணி. இது புத்தகங்களைக் கட்டுமானம் செய்யப் பயன்படுகிறது — buckram
கரிமம், பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதிலும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப் பாட்டுக்கு உதவாத நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை — cast iron
ஆயிரத்திற்கு மேற்பட்ட மீச்சேர்மங்கள். அதாவது இதில், ஒவ்வொரு மூலக்கூறும், தனிப்பொருளின் 1000 அலகுகளைக் கொண்டிருக்கும். இதன் கரைசல்கள் மிகுந்த பசைத் தன்மையுடனிருக்கும். திட நிலையில் இவை மி… — eucolloids
இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள் அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப் பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத ம… — White spots
நன்கு நுணுக்கிய அலுமினியத் தூளை எண்ணெயில் கலந்து இப்பசை செய்யப்படுகிறது. அலுமினிய வண்ணங்களில் பயன்படுவது — aluminium paste
பக்குவமாகாது ஈரப்பசையோடிருத்தற்குறிப்பு
பெண்ணின் கருப்பை வாய்க் குழாயிலிருந்து (யோனிக் குழாய்) பசை போன்ற வெள்ளைப் போக்கு (வெண் கசிவு) ஏற்படுதல் — leucorrhoea