யூரியா பிசின்
yūriyā piciṉ
பொருள்கள் · Senses
1.
பிளாஸ்டிக் குடும்பத்தில் ஒருவகை இது யூரியாவும் மெலாமினும் கலந்த அமினோ குடும்பத்தைச் சேர்ந்தது. ஃபார்மால்டிஹைடு அல்லது அதன் மீச்சேர்மப் பொருள்களுடன் வினை புரிவதன் மூலம் இது பெறப்படுகிறது. இது பதங்கெடுவதைத் தடுக்கக் கூடியது; எண்ணெய்ப் பசையைத் தடுக்க வல்லது; மேற்பரப்பு கடினத்தன்மை கொண்டது. இதனால், இது மின் பொருள்கள், பொத்தான்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுகிறது
— urea resin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/62q625pb/
தமிழ்“யூரியா பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62q625pb/APA
Oliyon Research. (2026). யூரியா பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/62q625pb/MLA
"யூரியா பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62q625pb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment