வெள்ளைத்தட்டு

veḷḷaittaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள். அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப்பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத மட்டமான கரைப்பானை பயன்படுத்துவதாலும் ஏற்படுவது — white Spots
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 676)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5mkhxq5p/

தமிழ்
“வெள்ளைத்தட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5mkhxq5p/
APA
Oliyon Research. (2026). வெள்ளைத்தட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5mkhxq5p/
MLA
"வெள்ளைத்தட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5mkhxq5p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment