தேடல் · Search: நெறிமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
178 இல் 176–178 · 176–178 of 178
இணையத்தில் கணினி கள் தமது அலைக்கற்றைகளை ஒருங் கிணைக்க தம்டையே பல மெய்ம் மைத் தொடுப்புகளை (real links) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் நெறிமுறை. ஒற்றை மெய்ம்மைத் தொடுப்பின் கொள்திறனை வி… — multilink point - to - point protocol
சொந்தத் தகவல்களடங்கிய படிவங்களைச் சமர்ப்பித்தல், பற்று அட்டை மூலம் பொருள் வாங்குதல் போன்ற நிகழ்நிலைத் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பான செருகுவாய் அடுக்கு (SSL - Secure Sockets Layer), … — secure transaction technology
இணையத்தில் உயர்நிலை திசை செலுத்து அட்டவணைகளின் உருவளவைச் சிறிதாக்க, ஒருங்கிணைப்புச் செயல் தந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு முகவரி அமைப்பு முறை. முதன்மை திசைவிகள் (Routers) ஏந்திச் செல்ல… — classless interdomain routing