பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல்
pirivilāk kaḷaṅkaḷukkiṭaiyē ticaivittal
பொருள்கள் · Senses
1.
இணையத்தில் உயர்நிலை திசை செலுத்து அட்டவணைகளின் உருவளவைச் சிறிதாக்க, ஒருங்கிணைப்புச் செயல் தந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு முகவரி அமைப்பு முறை. முதன்மை திசைவிகள் (Routers) ஏந்திச் செல்லும் தரவுகளின் அளவைக் குறைக்கும் பொருட்டு, பல்வேறு திசை வழிகள் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தத் திட்ட முறை செயல்பட இதனை ஏற்றுக் கொள்ளும் திசைவித்தல் நெறிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லை நுழை வாயில் நெறிமுறை (Border Gate way Protocol-BGP) யின் பதிப்பு 4 மற்றும் ஆர்ஐபீயின் பதிப்பு 2 (RIPV-2) இவற்றுள் சில. இத்திட்டமுறையின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் CIDR ஆகும்
— classless interdomain routing
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/we94gs9h/
தமிழ்“பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we94gs9h/APA
Oliyon Research. (2026). பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/we94gs9h/MLA
"பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we94gs9h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment