பாதுகாப்பான பரிமாற்றத் தொழில்நுட்பம்

pātukāppāṉa parimāṟṟat toḻilnuṭpam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொந்தத் தகவல்களடங்கிய படிவங்களைச் சமர்ப்பித்தல், பற்று அட்டை மூலம் பொருள் வாங்குதல் போன்ற நிகழ்நிலைத் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பான செருகுவாய் அடுக்கு (SSL - Secure Sockets Layer), பாதுகாப்பான ஹெச்டிடிபீ (S-HTTP) ஆகிய நெறிமுறைகளைப் பயன்படுத்துதல் — secure transaction technology
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 406)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/esgk89pj/

தமிழ்
“பாதுகாப்பான பரிமாற்றத் தொழில்நுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esgk89pj/
APA
Oliyon Research. (2026). பாதுகாப்பான பரிமாற்றத் தொழில்நுட்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/esgk89pj/
MLA
"பாதுகாப்பான பரிமாற்றத் தொழில்நுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/esgk89pj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment