பல்தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை

paltoṭuppu muṉaikku muṉai neṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் கணினி கள் தமது அலைக்கற்றைகளை ஒருங் கிணைக்க தம்டையே பல மெய்ம் மைத் தொடுப்புகளை (real links) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் நெறிமுறை. ஒற்றை மெய்ம்மைத் தொடுப்பின் கொள்திறனை விட அதிகக் கொள்திறனுள்ள ஒரு மெய் நிகர் தொடுப்பை (virtual link) இந்த நுட்பம் உருவாக்குகிறது — multilink point - to - point protocol
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 300)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3crnx34/

தமிழ்
“பல்தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3crnx34/
APA
Oliyon Research. (2026). பல்தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3crnx34/
MLA
"பல்தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u3crnx34/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment