{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u3crnx34/", "data": {"id": "u3crnx34", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u3crnx34/", "kind": "word", "headword": "பல்தொடுப்பு முனைக்கு முனை நெறிமுறை", "romanization": "paltoṭuppu muṉaikku muṉai neṟimuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.856155+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் கணினி கள் தமது அலைக்கற்றைகளை ஒருங் கிணைக்க தம்டையே பல மெய்ம் மைத் தொடுப்புகளை (real links) ஏற்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் நெறிமுறை. ஒற்றை மெய்ம்மைத் தொடுப்பின் கொள்திறனை விட அதிகக் கொள்திறனுள்ள ஒரு மெய் நிகர் தொடுப்பை (virtual link) இந்த நுட்பம் உருவாக்குகிறது", "needs_definition": false, "gloss_en": "multilink point - to - point protocol", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 300"}]}}