தேடல் · Search: நுண்ணிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

எலெக்ட்ரான்களின் ஒரு நுண்ணிய கற்றையை உண்டாக்குகிற சாதனம். இந்தக் கற்றை ஓர் எதிர்மின்கதிர்க் குழலில் பாஸ்வரத் திரைமீது விழச் செய்யப்படுகிறது — electron gun
ஒருகுறிப்பிட்ட மண்டலத் திலுள்ள நுண்ணிய விலங்கு உயிரிகள் — microfauna
திரவத்தின் மிக நுண்ணிய அளவுகளைத் துல்லியமாக உடலில் செலுத்துவதற்கு உதவும் அடித்தோல் சார்ந்த பீற்று மருந்து ஊசி — microsyriage
உயிரணு நுண்ணிய இழைகளாகப் பிரிதல். இவ்வாறு பிரியும் இழைகள் தாய் உயிரணு வின் பண்புகளை அப்படியே கொண்டிருக்கும் — mitosis
மயிர் மூட்டுப்பையுடன் இணைந்த நுண்ணிய நரம்புகள், இவை மயிரை விறைப்பாக நிற்கச் செய்து தோல் சிலிர்ப்புத் தோற்றத்தை உண்டாக்குகிறது — pilomotor nerves
நுண்ஊட்டப் பொருள்கள் nuṇūṭṭap poruḷkaḷ meaning
நுண்ணிய அளவில் தாவரங்களுக்குத் தேவைப்படும் சத்துப்பொருள்கள் — micronutrients
நுண்கூறாக்கம், நுண் மருந்து ஊசி போடுதல், பிற நுண்ணிய நடவடிக்கைகள் போன்றவற்றில் பயன்படுத்தப் படும் நுண்ணோக்காடி — micromanipulator
நுண்ணோக்காடிப் பயனிடு nuṇṇōkkāṭip payaṉiṭu meaning
நுண்ணோக்காடியை பயன்படுத்தி நுண்ணிய பொருள்களை ஆய்வு செய்தல் — microscopy
உள்காதின் திருக்கு மறுக்கான துளைச் சவ்வில் நுண்ணிய சுண்ணக நீற்றுப் பொருள் படிதல் — otoliths
வியர் வைச் சுரப்பிகளுக்குச் செல்லும் நாளங்களின் ஒரு வாய். தோல் மேற்பரப்பில் இவற்றை நுண்ணிய அடுக்குத் தசைகள் கட்டுப்படுத்து கின்றன. குளிரில் இது சுருங்கி அடைபட்டும் வெப்பத்தில் விரிவடைந்தும் இ… — pore
கனிம உலோகங்களை நொறுக்கித் தூளாக்கும் ஆலையில் தயாரிக்கப்படும் நுண்ணிய அலுமினியத் தூள். வண்ண மெருகெண்ணெய் அல்லது நேந்திர எண்ணெயுடன் கலந்து, உலோகச் சாயமாகப் பயன்படுத்தப்படுகிறது aluminium… — aluminium bronze powder
நுண்ணிய பொடியாக விற்பனை செய்யப்படும் சிதைந்த சுண்ணாம்புக்கல். இது பரப்புகளை மெருகிடுவதற்குப் பயன்படுகிறது — Rotten-stone
மின்னணுக் கடிகாரங்கள் miṉṉaṇuk kaṭikāraṅkaḷ meaning
இவை மிக நுண்ணிய அளவீடுகளைத் தருபவை. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்ட மின்னியக்கக் கருவி. இதற்கு சீசியம் 133 என்னும் தனிமத்தின் அணு பயன்படுகிறது. இக்கடிகார… — electronic clocks
வேளாண் நுண்ணியிரியியல் vēḷāṇ nuṇṇiyiriyiyal பெயர்ச்சொல் · Noun meaning
*வேளாண் நுண்ணியிரியியல்
முன்னர் நோயுற்ற ஆளின் அல்லது விலங்கின் நிணநீரில் (சீரம்) உருவான 'அணு ஒட்டுப் பொருள்கள்' (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள் களினால் பாக்டீரியா, சிவப்பணுக்கள் அல்லது உயிர்த் தற்காப்… — agglutination
நுண்ணிய உயிர ணுக்களை ஆராய்ந்து நோய்க் காரணங்களைக் கண்டறிதல் — cytodiagnosis
சடப் பாருட்கள் 'மூலக்கூறுகள்' எனப்படும் நுண்ணிய துகள்களினாலானது என்றும், ஒவ்வொரு துகளும் அந்தப் பொருள் முழுமைக்குமுள்ள குண இயல்புகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறும் கோட்பாடு — molecular theory
நுண்ணிய பொடியாக விற்பனை செய்யப்படும் சிதைந்த சுண்ணாம்புக்கல். இது பரப்புகளை மெருகிடுவதற்குப் பயன்படுகிறது — rotten-stone
நிலையற்ற மின்னோட்ட மானி nilaiyaṟṟa miṉṉōṭṭa māṉi meaning
நிலையற்ற ஊசிகளைப் பயன்படுத்தி பூமியின் காந்தத் தன்மையின் விளைவினை மட்டுப்படுத்தக் கூடியதும் மிக நுண்ணிய மாறுபாடுகளையும் காட்டக் கூடியதுமான ஒரு மின்னோட்ட மானி — astatic galvanometer
திறப்பு முகத்தைவிட அடிப்புறம் அகலமாக இருக்குமாறு அட்டையின் குறுக்கே வெட்டப்படும் வரிப்பள்ளம். இந்த வடிவமைப்பு, அட்டையின் முகத்திற்குச் செங்குத் தாக இழுப்பு விசை ஏற்படுவதைத் தடுக்கிறது do… — dovetail dado
இயங்கு ஊசி மின்னோட்டமானி iyaṅku ūci miṉṉōṭṭamāṉi meaning
மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்தஊசி கொண்ட ஒரு சாதனம், இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் கட்டிக் காட்டக்க… — Moving needIe
நுண்ணிய பொருள்களை ஊடுகதிர்ப் படமெடுக்கும் முறை — microradiography
மிக நுண்ணிய நாளங்களிலும், நரம்பு மண்டலத்தின் உறுப்புகளிலும் செய்யப்படும் மிக நுட்பமான அறுவை மருத்துவம் பெருமளவில் உருப்பெருக்கம் செய்யப் பட்டு இந்த மருத்துவம் செய்யப்படுகிறது — microneurosurgery
காம்பு போன்ற நுண்ணிய முகிழ் போன்ற உறுப்பு — papila
இயங்கு சுருள் மின்னோட்ட மானி iyaṅku curuḷ miṉṉōṭṭa māṉi meaning
ஒரு நிரந்தரக் காந்தத்தினால் உருவாக்கப்பட்ட வலு வான காந்தப்புலத்தின் ஆதாரத்திலுள்ள நகரக்கூடிய சுருள்னைக் கொண்ட ஓர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின்னோட்டம் பாய்ந்தாலும் அதனைக் ச… — moving - coil galvangmeter