நுண்துளை / மயிர்க்கண்

nuṇtuḷai / mayirkkaṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வியர் வைச் சுரப்பிகளுக்குச் செல்லும் நாளங்களின் ஒரு வாய். தோல் மேற்பரப்பில் இவற்றை நுண்ணிய அடுக்குத் தசைகள் கட்டுப்படுத்து கின்றன. குளிரில் இது சுருங்கி அடைபட்டும் வெப்பத்தில் விரிவடைந்தும் இது நடைபெறுகிறது. — pore
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சிறுதோல் ஓட்டை, புரை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 880)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/783uub4h/

தமிழ்
“நுண்துளை / மயிர்க்கண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/783uub4h/
APA
Oliyon Research. (2026). நுண்துளை / மயிர்க்கண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/783uub4h/
MLA
"நுண்துளை / மயிர்க்கண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/783uub4h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment