தேடல் · Search: நிரல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

சாதன உத்தி cātaṉa utti meaning
ஒரு சாதன இயக்கி நிரல்கூறின் ஒரு பகுதி. இது, இயக்கியை வேண்டுகோள் தலைப்புடன் இணைக்கிறது. இந்தத் தலைப்புத்தான், இயக்கியை நிருவகிப்பதற்கு 00S உருவாக்குகிற நிலையளவுருக்களின தொகுதி யாக… — device strategy
ஓவிய நிரல் ōviya niral meaning
பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒருநிரல். படப்புள்ளிகளால் (pixels) வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஒவிய நிரலில், பயனாளர் கோட… — drawing programme
இயக்குநிலை iyakkunilai meaning
ஒரு நிரல் கோப்பு இயக்கப்படும் நிலையில் இருப்பது. இத்தகைய கோப்புகள் பெரும்பாலும் . bat, . com, . exe போன்ற வகைப் பெயர்களைக் கொண்டிருக்கும் — executable
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
இன்ஸ்டாலர் iṉsṭālar meaning
ஆப்பிள் மெக்கின்டோஷ் இயக்க முறைமையுடன் தரப்படும் ஒரு நிரல். பின்னாளில் தரப்படும் முறைமை மேம்பாட்டுக் கூறுகளை கணினியில் நிறுவிக் கொள்ளவும், முறைமை இயக்கு வட்டுகளை (Bootable disks) உரு… — installer
ஆணைக் கலவை āṇaik kalavai meaning
ஒரு நிரல் தொடரில் ஆணை வகைகளைக் கலப்பது. பொதுவான தேர்வுக்குறி'பெஞ்ச் மார்க்கு'களை எழுதுவதைக் குறிக்கிறது. உள்ளீடு/வெளியீடு செயலாக்கம், கணித ஆணைகள் போன்றவற்றை ஒன்றோடொன்று கலப்பது எத்த… — Instruction mix
இணைப் புழு iṇaip puḻu meaning
நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை ந… — Internet worm
ஓப்பன்டாக் ōppaṉṭāk meaning
பொருள் நோக்கிலான ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface) .வெவ்வேறு பணித்தளங்களில் உருவாக்கப்பட்ட பல்வேறு தனித்த நிரல்கள் ஒற்றை ஆவணத்தில் ஒன்றாக இணைந்து … — open doc
இணையாக்கல் iṇaiyākkal meaning
இணை செயலாக்கக் கணினிக்காக நிரல்களை உருவாக்குதல் — parallelelizing
கூர்நோக்கு kūrnōkku meaning
கணினியின் செயல்முறைப்படுத்தத்தக்க நினை வகத்தில் அமைவிடம் எதனையும் கூர்ந்து நோக்கு வதற்குச் செயல் முறையாளரை அனுமதிக்கிற கணினி மொழி நிரல். — PEEK
அழகு அச்சு aḻaku accu meaning
அச்சிடும்போது நிரல் கட்டளைகளை எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கும் வசதி சில உரைத்தொகுப்பான்களில் உள்ளன. (எ-டு) நிரல் கூறுகளுக்கிடையே ஒரு வெற்று வரி சேர்த்தல், பின்ன… — prety print
அமைப்புகள் amaippukaḷ meaning
வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது … — structures
கட்டமைப்பு kaṭṭamaippu meaning
ஒரு பொருளின் பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;நிரல் தொடர்கள் ஒழுங்கு படுத்தப் படும் முறை. — structure
காலக் கூறு kālak kūṟu meaning
பல நிரல் தொடரமைப்பு அமைப்பில் ஏதாவது ஒரு நிரல் தொடரே மையச் செயலகத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தடுக்க, செயலாக்கத்தை ஒவ்வொரு நிரல் தொடருக்கும் பிரித்து ஒதுக்கும் முறை — time slicing
உடன்தங்கல் uṭaṉtaṅkal meaning
இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கள் ஒரே நேரத்தில் நினைவகத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையைக் குறிக்கிறது — coresident
என்எஸ்ஏபிஐ eṉesēpiai meaning
நெட்ஸ்கேப் வழங்கன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் எனப் பொருள்படும் Netscape Server Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். நெட்ஸ்கேப் ஹெச்டீடீபி வழ… — NSAP
இடைநிகழ்வு iṭainikaḻvu meaning
சிறியனவாகவுள்ள தொடக்கச் செயல்களைச் செய்ய வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். எ-டு குடும்ப மேலாண்மை — interlude
இயங்கு தளம் iyaṅku taḷam meaning
இயக்கமுறைமை - கணினியைக் கட்டுப்படுத்தும் அடிப்படை நிரல் = இயக்குதளம்
காப்பு நகல் kāppu nakal meaning
1. வழக்கமாகப் பயன் படுத்தப்படும் செயல்முறைகள் அல்லது கருவிகளில் அதிக சுமை ஏற்றப்பட்டோ அல்லது பழுதடைந்தோ போகும் வேளையில் பயன்படுத்துவதற்காக, கிடைக்கக்கூடிய மாற்றுக் கருவிகள் அல்லது செயல்ம… — backup
இணை பிரிதல் iṇai pirital meaning
1. சில நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டின் ஓட்டம் ஒன்று அல்லது பலபாதைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்தல். 2. ஒரு நிரல்வரிசையில் இருந்து மற்றொரு நிரல் வரிசைக்குக் கட்டுப்பாட்டினை மாற்றக்கூ… — branch
கட்டளை மரம் kaṭṭaḷai maram meaning
தலைமைக் கட்டளைப் பட்டியலுக்கும் தொடர்புடைய துணைப் பட்டியல்களுக்கும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கூறும் ஒரு வரிசைமுறை நிரல் படம் — command tree
கணினி நிரல் kaṇiṉi niral meaning
ஒரு தரவு செயலாக்கப் பணிக்குத் தேவையான தொடர்ச் செயல்களை முறையாக, கணினிக்கு எடுத்துரைப்பது. ஒரு குறிப்பிட்ட செயல் முறை அல்லது பணியைச் செய்யுமாறு நிரல்களையும், சொற்றொடர்களையும் அமைத்தல் — computer programme
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
உலர் ஒட்டம் ular oṭṭam meaning
எழுதப் நிரல்களிலிருந்து நிரலாக்கத் தொடர் அமைத்து, குறியீடு இடுதல், பின்னர் அதன் இயக்கத்தின் ஒவ்வொரு நிலை யிலும் முடிவைச் சோதித்துப் பதிவு செய்தல். கணினியில் நிரலாக்கத் தொடரை செயல் படுத்… — dry run
குறுங்கணினி kuṟuṅkaṇiṉi meaning
ஆட்டங்களை விளையாட இல்லங்களில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுச் சாதனங்களைக் கையாளவும், மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் செய்யவும் வணிகக் கணக்குகளைப் போடவும் மேலும் பலவகையான பணிக… — home computer