தேடல் · Search: நிரல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
நிரல்
niral
வரிசை, ஒப்பு
prgrammes
ஒரு பணியை அல்லது ஒரு செயல்பாட்டை நிறைவேற்ற, நிரல்களை ஏற்றுச் செயல்படும் நிலை. நிரலாக்கத் தகுநிலையில் இருப்பது என்பது கணினியின் பண்புக் கூறுகளில் ஒன்று — programmable
ஒழுங்காக நிறுத்துதல்
செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ, அல்லது பட்டையாகவோ வட்டப் படமாகவோ, தரவுவை சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல் — chart
நிரல் பலகை (பெ)
இது ஓர் அமைப்பு நிகழ்நிரல். கணிப்பொறி நினைவகத்தில் எந்திர மொழி நிகழ்நிரலைச் சேமிக்கப்பயன்படுவது — loader
நிரலின் மூல வரை வின் நகல். பொதுவாக தாளில் அச்சிடப்பட்ட நிரல் வரைவைக் குறிக்கும். சில மொழி மாற்றிகள் (compilers) நிரல் வரைவினை வரி எண்கள், குறுக்கு மேற் குறிப்புகள் போன்றவற்றுடன் உருவ… — programme listing
பயனாளர் தரும் சில வரன்முறைகள் மற்றும் உறவு முறைகள் அடிப்படையில் ஒரு நிரலை (வழக்கமாக, மூலக் குறிமுறையில்) உருவாக்கித் தரும் இன்னொரு நிரல். ஒரு பயன்பாட்டு மென்பொருளை உருவாக்கும் பணியை… — programme generator
ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ள நிகழ்நிரல்களின் எண்ணிக்கை. இயக்கு வேலையாக இவை ஒன்றன்பின் ஒன்று செல்லும் — suite
chart type
கணிப்பொறியில் நிகழ்நிரல் தகவல்களைச் செலுத்தல். விளையாட்டு நிகழ்நிரல் — load
programme stack
programme segment
பதிவேடு வைக்கும் சாதனம். பேனாவை வலது அல்லது இடது புறமாகத் திருப்பி அடியிலிருக்கும் காகிதத்தில் வரைபடங்கள் வரைவது — chart recorder
programme storage
ஒரு நிரலின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்புக்குப் பின்னாலுள்ள தருக்கம்-எப்படிச் செயல்பட வேண்டும் என்பதும் அப்படிச் செயல்படுவதற்கான காரணங்களும் — programme logic
programme, stop
பயன்பாட்டு நிரல் தொடரில் நிரல்களை நிறைவேற்றுகின்ற கணினியின் இயக்கமுறை — programme state
programme switch
documentation, programme
ஒரு நிரலின் இயங்குநிலைக் கோப் பினை (executable file) தயார் செய்யும் செயல்முறை. வழக்கமாக, நிரல் உருவாக்கம் மூன்று படிநிலைகளைக் கொண்டது. (1) உயர்நிலை மொழியிலுள்ள மூலக் குறிமுறையை … — programme creation
programme, maintenance
programmable function key
set of instructions