தேடல் · Search: தொகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அவ்வையார் avvaiyār meaning
இப்பெயர் கொண்டவர் பலர் ஆவர். சங்க காலத்தில் ஒர் ஔவையார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஒர் ஒளவையார் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால், சங்க காலத்து அதிகமான் எனனும் வள்ளல் க…
அசைஇயற்கு acaiiyaṟku meaning
அசை இயல் வினைத்தொகை. அசையும் இயல்புடையவளுக்கு.
எர்லாங்க் erlāṅk meaning
ஒர் தொலைபேசிப் பொறியமைவில் மொத்தத் திறம்பாட்டினை அல்லது சராசரிப் பயன்பாட்டினை குறித்துரைக்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு அலகு. ஒர் 'எர் லாங்க்' என்பது ஒரு தொலை பேசி இணைப்பின் தொடர்ச்சியான… — erlang
ஃபோஸ்டிக் ḵpōsṭik meaning
Film Optical Sen sing Device for input to Computers என்பதன் குறும் பெயர். நிரப்பப்பட்ட மக்கள் தொகை படிவத் தரவுகளைக் கணினிக்குள் செலுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலு வலகம் பயன்படு… — FGSDIC
உந்துவிசை untuvicai meaning
இயக்க உந்து விசையின் ஆளவு. இது ஒரு பொருளின் பொருண்மையை அதன் வேக விகிதத்தினால் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகையாகும் — momentum
கணக்குகள் kaṇakkukaḷ meaning
ஒரு நிறுமத்தின் உயர் தொகையும் வரவும் செலவும். பா. account, book of accounts — accounts
உளவடைப்பு uḷavaṭaippu meaning
கடன் கொடுத்தவருக்குக் கடனாளி கடன் தொகையைச் சிறுகச் சிறுகக் கொடுக்கச்செய்து கொள்ளும் ஏற்பாடு. திவால் நிலையில் நடைபெறுவது — arrangement
நிலுவைகள் niluvaikaḷ meaning
வரவேண்டிய தொகைகள் — arrears
இயன்ற வரை iyaṉṟa varai meaning
முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிம… — at best
பணவிற்பனை paṇaviṟpaṉai meaning
சரக்குகளைப் பணத்திற்கு மட்டும் விற்றுப் பெறுந்தொகை — cash sales
செய் பிழை cey piḻai meaning
சரியான கணக்கில் சரியான தொகையைத் தவறான பகுதியில் எழுதுதல் — error of commission
தனிக்கடன் taṉikkaṭaṉ meaning
மிதிவண்டி, தொலைக்காட்சி பெட்டி முதலியவை வாங்க வங்கி தனியாருக்குக் கொடுக்கும் கடன். கடன் தொகை திரும்பத் தவணைகளில் செலுத்தப்படுவது — personal loan
கையிருப்பு kaiyiruppu பெயர்ச்சொல் · Noun meaning
(கை+இருப்பு)
அரசவாரியன் aracavāriyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குதிரை நடத்துவோரிற் சிறந்தவன் (கலித்தொகை உரை)
அம்மூவனார் ammūvaṉār பெயர்ச்சொல் · Noun meaning
ஐங்குறுநூற்றில் இரண்டாம் நூற்றை யாக்கியோர்
இடைக்காடர் iṭaikkāṭar பெயர்ச்சொல் · Noun meaning
சங்கதத்துச் சான்றோருள் ஒருவர் (20. 1)
நூல்யாப்பு nūlyāppu பெயர்ச்சொல் · Noun meaning
தொகுத்தல் , விரித்தல் , தொகைவிரி , மொழிபெயர்ப்பு என நான்கு வகையாக இயற்றப்படும் நூலின் அமைப்பு
உள்ளிடுதல் uḷḷiṭutal வினைச்சொல் · Verb meaning
உட்படுதல் , உள்ளடக்குதல்
எதிர்வட்டி etirvaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
செலுத்தும் மூலத்தொகைக்கு ஏற்பக் கழிக்கும் வட்டி
தொகுப்பெண் tokuppeṇ பெயர்ச்சொல் · Noun meaning
1, 2, 3, 4, 5.... என்ற எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில் சில எண்களை அவற்றின் அடிப்படை எண்களின் பெருக்குத் தொகையாகக் காண்பிக்கலாம்.
குறுக்கீடு kuṟukkīṭu பெயர்ச்சொல் · Noun meaning
தலையீடு
ஜீவனாம்சம் jīvaṉāmcam பெயர்ச்சொல் · Noun meaning
மணமுறிவு ஏற்படும்போது, பராமரிப்புக்காக கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவருக்கு வழங்கவேண்டிய தொகை
உவமைத்தொகை uvamaittokai பெயர்ச்சொல் · Noun meaning
உவமையுருபு தொக்க தொகை. எடுத்துக்காட்டு: மதிமுகம் (மதி போன்ற முகம்), மலர்ப்பாதம்
ஓய்வூதியம் ōyvūtiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் ஊதியம்
குறுந்தொகை kuṟuntokai meaning
சங்கம் மருவிய எட்டுத்தொகை நூற்களில் ஒன்று. இதில் 400 பாடல்கள் உண்டு. இது அகப்பொருட் சுவையினைத் தழுவியது. இந் நூலில் 205 புலவர்கள் பாடிய பாடல்கள் உள்ளன. அனைத்தும் அகவற் பாவால் இயன்றவை. க…