எர்லாங்க்
erlāṅk
பொருள்கள் · Senses
1.
ஒர் தொலைபேசிப் பொறியமைவில் மொத்தத் திறம்பாட்டினை அல்லது சராசரிப் பயன்பாட்டினை குறித்துரைக்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு அலகு. ஒர் 'எர் லாங்க்' என்பது ஒரு தொலை பேசி இணைப்பின் தொடர்ச்சியான பயன்பாட்டுக்குச் சமம். அனைத்து இணைப்புகளின் இயங்கு நேரங்களின் கூட்டுத் தொகையினை அளவீட்டுக் கால அளவினால் வகுத்துக் கிடைக்கும் ஈவுதான் எர்லாங்க் அலகுகளின் போக்குவரத்து அலகாகும்.
— erlang
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xcueeawt/
தமிழ்“எர்லாங்க்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcueeawt/APA
Oliyon Research. (2026). எர்லாங்க். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xcueeawt/MLA
"எர்லாங்க்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xcueeawt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment