உவமைத்தொகை
uvamaittokai
பொருள்கள் · Senses
1.
உவமையுருபு தொக்க தொகை. எடுத்துக்காட்டு: மதிமுகம் (மதி போன்ற முகம்), மலர்ப்பாதம்
2.
உவமையாகுபெயர்; உவமையான பொருளின்பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது. எடுத்துக்காட்டு: மயில்வந்தாள், குயில் பாடினாள்.
3.
எ-டு ஆகாயக் கூத்தாட்டு ஆகாயத்திலுள்ள காற்றுடன் சென்று (குடத்தி லுள்ள காற்று) கலத்தில் ஒரு கூத்தாட்டுப் போன்ற நிகழ்ச்சியாகும் என்று விரித்துக் கொள்ள இடம் தருவது.ஆகையால் இது உவமைத்தொகை "குடகாய ஆகாயக் கூத்தாட்டாம் என்பது”
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9833amp7/
தமிழ்“உவமைத்தொகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9833amp7/APA
Oliyon Research. (2026). உவமைத்தொகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9833amp7/MLA
"உவமைத்தொகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9833amp7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment