{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9833amp7/", "data": {"id": "9833amp7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9833amp7/", "kind": "word", "headword": "உவமைத்தொகை", "romanization": "uvamaittokai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:54:08.147612+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உவமையுருபு தொக்க தொகை. எடுத்துக்காட்டு: மதிமுகம் (மதி போன்ற முகம்), மலர்ப்பாதம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உவமைத்தொகை"}, {"n": 2, "definition_ta": "உவமையாகுபெயர்; உவமையான பொருளின்பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது. எடுத்துக்காட்டு: மயில்வந்தாள், குயில் பாடினாள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உவமைத்தொகை"}, {"n": 3, "definition_ta": "எ-டு ஆகாயக் கூத்தாட்டு ஆகாயத்திலுள்ள காற்றுடன் சென்று (குடத்தி லுள்ள காற்று) கலத்தில் ஒரு கூத்தாட்டுப் போன்ற நிகழ்ச்சியாகும் என்று விரித்துக் கொள்ள இடம் தருவது.ஆகையால் இது உவமைத்தொகை \"குடகாய ஆகாயக் கூத்தாட்டாம் என்பது”", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 75"}]}}