தேடல் · Search: தொகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

இராகமாலிகை irākamālikai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பாடலில் பல பண்களும் தொடர்ந்துவரப் பாடும் பண்தொகுதி
இருட்படலம் iruṭpaṭalam பெயர்ச்சொல் · Noun meaning
இருளின் தொகுதி
அலைக்கழிவு alaikkaḻivu பெயர்ச்சொல் · Noun meaning
உலைவு.
அணுகு பாதை aṇuku pātai meaning
ஒரு கோப்பின் இருப்பிடத்தைக் கண்டறிய, இயக்க முறைமை (operating system) பின்பற்றிச் செல்லும் பாதை. அணுகுபாதை ஒரு இயக்ககம் அல்லது வட்டுத் தொகுதி (disk volume) பெயருடன் தொடங்கும். அதனை… — access path
இணைப்பியல் iṇaippiyal meaning
நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசை மாற்ற வகைகளையும் … — combinatorics
கணினி மொழி kaṇiṉi moḻi meaning
ஒரு கணினியில் செயல் படுத்துவதற்கான ஆணைகளைக் கொண்டுள்ள ஒரு செயற்கை மொழி. இருமக் குறிமுறை மொழி தொடங்கி உயர்நிலை மொழிகள்வரை மிகப்பரந்த தொகுதியை இச்சொல் குறிக்கிறது — computer language
ஓவிய நிரல் ōviya niral meaning
பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒருநிரல். படப்புள்ளிகளால் (pixels) வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஒவிய நிரலில், பயனாளர் கோட… — drawing programme
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
இணைப்பிகள் iṇaippikaḷ meaning
ஒர் இரட்டை உட்பாட்டுத் தொகுதியில், ஒரு அச்சடிப்பி மின்சுற்று வழிப் பலகையிலுள்ள குதை குழிகளில் செருகக் கூடிய சிறிய உலோக இணைப்பிகள். — pins
எக்ஸ்மோடம் eksmōṭam meaning
ஒத்திசையாத் தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. இது தரவுவை 128பைட்டுகள் கொண்ட தொகுதிகளாக அனுப்பிவைக்கும் — xmodem
உடற்கண்டம் uṭaṟkaṇṭam meaning
(இயக்கு) என்புத்தசைகள் (தசைத்துண்டம்) இணைப்புத்திசு தோல் துண்டம், மற்றும் முள்ளெலும்புகள் (என்பு இறுக்கத் துண்டம்) ஆகியவையாக வளரும் கருவிலுள்ள நடுப்பட்டை அணுக்களின் தொகுதி — somite
அடையாள ஒளி aṭaiyāḷa oḷi meaning
இரவில் விமானத்தை அடையாளங்காட்டுவதற்தாக அதன் பின்புறத்தில் உள்ள,வெண்மையாகவோ வண்ணத்திலோ அமைந்துள்ள விளக்குகளின் தொகுதி — identification light
கலைச் சொல் kalaic col meaning
ஒரு குறிப்பிட்ட கலையில் அல்லது அறிவியல் துறையில் பயன்படுத்தப்படும் தனிச் சொற்களின் தொகுதி — Nomenclature
உப்பீனிகள் uppīṉikaḷ meaning
ஐந்து தனிமங்களைக் குறிக்கும். அஸ்டடைன், புரோமின், குளோரின், புளோரின், அயோடின். இவற்றிற்குத் தொடர்புடையதும் படிநிலை உடையதுமான பண்புகள் உண்டு. இவற்றின் தொகுதி உப்பீனிக் குடும்பம் எனப்படும்… — halogens
உள்வாங்கல் uḷvāṅkal meaning
வெறுமையான கலம் உள்நோக்கிச் சிதைதல் — implosion
இனவளர்ச்சி iṉavaḷarcci meaning
உயிர்த் தொகுதியின் உயிர்மலர்ச்சி வரலாறு. ஒ. ontogeny — phylogeny
குஞ்ச இளரி kuñca iḷari meaning
மெல்லுடலிகள், வளைய உடலிகள் முதலியவற்றின் இளமுயிரி. மயிரி ழைக் குஞ்சம் உள்ளது. இவ் விளரி இருப்பது இதனைக் கொண்ட தொகுதிகளுக்கிடையே உயிர்மலர்ச்சி உறவு இருப்பதைக் காட்டுகிறது. ஒ dipleu… — trochophore
இயற்கை வகை iyaṟkai vakai meaning
இயற்கை உயிர்த் தொகுதிகளில் கொடுக்கப்பட்ட ஒரு மரபணுவின் வடிவம். பொதுவாக எங்கும் காணப்படுவது. இயற்கை வகை இனை மாற்றுகள் (+) வழக்கமாக ஓங்குதிறன் கொண்டவை. இயல்பான புறமுத்திரையை உருவாக்கு… — wild type
காணாப்பிழை kāṇāppiḻai meaning
மென்பொருள் அல்லது வன்பொருள் பிழை, இயங்குதொகுதியில் இது பார்க்கத்தக்க விளைவை உண்டாக்காது — invisible failure
இது ஒரு தனிவினவுமொழி. தகவல்களை வண்ணனை செய்து தகவல் தளத்தின் மூலம் தொடர்பு கொள்ளுவது. சில சமயங் களில் தகவல் தள மேலாண் தொகுதியைத் தகவலுடன் செய்ய வேண்டியதைச் செய்யுமாறு அறிவுறுத்துவது — SQL
குரலெறிதல் kuraleṟital meaning
தெளிவாகப் பேசும் சொற்களை உட்பலன் கட்டளைகளாக ஏற்றுக் கொள்ளும் தொகுதி — voice recognition
அனுவர்த்தனை aṉuvarttaṉai பெயர்ச்சொல் · Noun meaning
பழைய வரித்தொகுதி ( 428 of 191)
குப்பைகூளம் kuppaikūḷam பெயர்ச்சொல் · Noun meaning
செத்தை முதலியவற்றின் தொகுதி
கலக்கூட்டம் kalakkūṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
கலத்தொகுதியைக் காட்டிலும் மிகப்பெரிய அளவிலான வான்கலங்களையோ கடற்கலங்களையோ குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.
அடிக் கற்றை aṭik kaṟṟai meaning
தாழ் அலை வரிசை வழித்தடத்தில் முழுப்பட்டை அகலமும் பயன்படுத்தப் பட்டு டிடிஎம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்பமுடியும் — base band