அணுகு பாதை

aṇuku pātai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கோப்பின் இருப்பிடத்தைக் கண்டறிய, இயக்க முறைமை (operating system) பின்பற்றிச் செல்லும் பாதை. அணுகுபாதை ஒரு இயக்ககம் அல்லது வட்டுத் தொகுதி (disk volume) பெயருடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து கோப்பகம் மற்றும் உள்கோப்பகங்களின் பெயர்கள் தொடர்ச்சியாக இடம் பெறும் (அவ்வாறு இருப்பின்). இறுதியில் கேப்பின் பெயர் இருக்கும். (எ. டு) : C : \WINDOWS\SYSTEM\abc. dll — access path
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அணுகுவழி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bd92bvcj/

தமிழ்
“அணுகு பாதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bd92bvcj/
APA
Oliyon Research. (2026). அணுகு பாதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bd92bvcj/
MLA
"அணுகு பாதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bd92bvcj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment