தேடல் · Search: அணுகுவழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

அணுகு பாதை aṇuku pātai variant
ஒரு கோப்பின் இருப்பிடத்தைக் கண்டறிய, இயக்க முறைமை (operating system) பின்பற்றிச் செல்லும் பாதை. அணுகுபாதை ஒரு இயக்ககம் அல்லது வட்டுத் தொகுதி (disk volume) பெயருடன் தொடங்கும். அதனை… — access path
அணுவலி aṇuvali பெயர்ச்சொல் · Noun similar
ஆன்மசத்தி.
அனுவழி aṉuvaḻi பெயர்ச்சொல் · Noun similar
புதன் (திவாகர நிகண்டு )
அணுகுவாய் aṇukuvāy similar
உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றி ஆராயும் , உடல் உட்கூறியலில், அணுகுவதற்கான நுழைவாயில் அல்லது திறப்பு வழி — aditus
அகுவல்லி akuvalli பெயர்ச்சொல் · Noun similar
பலகாரம்
அக்குவலி akkuvali பெயர்ச்சொல் · Noun similar
எலும்பிலேற்படும் நோய், கண்வலி
அநுகூலி anukūli பெயர்ச்சொல் · Noun similar
சகாயஞ்செய்வோன்.
அனுகூலி aṉukūli பெயர்ச்சொல் · Noun similar
அனுகூலமாயிருப்பவன்
சிணுக்குவலி ciṇukkuvali பெயர்ச்சொல் · Noun similar
சிடுக்குவாரி
அணுகு ஒளி aṇuku oḷi similar
கணினி, ஒரு வட்டில் எழுதும் போதோ அல்லது படிக்கும் போதோ கணினி முகப்பில் ஒளியின் மூலம் சமிக்கை அளிப்பது வட்டு இயக்ககத்தில்கூட இது சில சமயம் இருக்கலாம். — access light
மூக்குவாளி mūkkuvāḷi பெயர்ச்சொல் · Noun similar
மூக்கணிவகை
அணுகு aṇuku பெயர்ச்சொல் · Noun similar
நெருங்கிக் கேள் - தாணிழன் மருங்கி லணுகுபு — approach
அணுக்கு aṇukku பெயர்ச்சொல் · Noun similar
சமீபம்.
அனுகு aṉuku பெயர்ச்சொல் · Noun similar
செஞ்சந்தனம்
கொள அணுகுவழிகள் koḷa aṇukuvaḻikaḷ meaning
தரையிறங்குவதற்கு ஆயத்தமாக ராக்கெட்டின் வேகக்தைக் குறைக்கும் நோக்குடன் பூமியின் அல்லது வேறேதேனும் கோளத்தின் வாயுமண்டலத்திற்குள்ள புல கோளப் பாதை அணுகுவழிகள் — braking ellipses