தேடல் · Search: திருகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

இடபுறத் திருகிழை iṭapuṟat tirukiḻai meaning
மரையாணி அல்லது திருகாணியை இறுக்குவதற்கு இடப்புறமாகத் திருகும் வகையில் அமைந்த திருகிழை — left hand thread
நுண் இடுக்கியளவி nuṇ iṭukkiyaḷavi meaning
மிக நுண்ணிய தொலைவுகளை அளப்பதற்குரிய, அளவு வரையிட்ட திருகுடன் கூடிய ஒர் இடுக்கியளவி — micrometer caliper
திருகு குறட்டைப் பயன்படுத்துகையில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் திருப்ப முடியாது — torgue wrench
தர நிர்ணயப் படுத்தப்பட்ட இங்கிலாந்தின் திருகுபுரி தலைப்பகுதியும் நுனியும் மழுங்கலாக இருக்கும். புரியின் கோணம் 55 டிகிரி — whitworth thread
மூன்று வயர் முறை mūṉṟu vayar muṟai meaning
அமெரிக்க தர நிர்ணய அமைப்பு சிபாரிசு செய்தபடி திருகுகளில் புரிகள் நடுவில் உள்ள இடைவெளியை அளக்கும் முறை. பயன் வழி கையேட்டைக் காண்க — Three - wire method
திருகு சுருள் வடிவ நுண்ணுயிரி களின் தொகுதி. இவை நீரில், கரிமப் பொருள்களில் காணப்படும். எலி போன்ற கொறிக்கும் பிராணிகளைப் பீடிக்கும். அவை மனிதரைக் கடிக்கும் போது எலிக்கடிக் காய்ச்சல் உ… — spirillum
சரியமைவுச் சாதனம் cariyamaivuc cātaṉam meaning
ஒத்தியைவுறுத்தப்பட்ட சுற்றுவழிகளைச் சரியமைவு செய்யும் போது மையச் சலாகைகளையும் மின்னியல் உறைகலன்களையும் சரியமைவு செய்வதற்கான, மின்கடத்தாத, திருகுவகையிலான ஒரு சாதனம் — alignment tool
கருமான் துரப்பணம் karumāṉ turappaṇam meaning
1.27 செ.மீ. விட்டமுடைய, சாய்வுத்திருகுக்கான ஒரு சமதளத்தைக் கொண்டு ஒர் எந்திரத் தண்டின் மூலம் செய்யப்படும் துரப்பணம் — blacksmith drills
திருகுப் பிடிக்கருவி — dolly_
நேர்தளக் கொள்கலம் nērtaḷak koḷkalam meaning
சுவரில் உள்ளமைவாகப் பொருத்தப்பட்டிருக்கும் காப்பிட்ட பிணைப்பூசி அல்லது திருகு வகையான கொள்கலம். இதில், தகடு மட்டுமே மேற்பரப்புக்கு மேல் நீட்டிக்கொண்டிருக்கும் — flush receptacle
ஏழுசுருள் பல்லிணை ēḻucuruḷ palliṇai meaning
இந்தப் பல்லிணையில் சக்கரப்பல். அதன் முகப்புகளுக்குச் செங்கோணங்க்ளில் இருப்பத்ற்குப் பதிலாக, ஏதேனுமொரு கோண்த்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதனை திருகு பல்லிணை என்று தவறாக அழைப்பர். இணைச்சுழல் தண்ட… — helical gear
திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு முலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும், பெண்ணிலிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற்பகுதியில் வீ… — syphilis
மூன்று கம்பி முறை mūṉṟu kampi muṟai meaning
அமெரிக்க தர நிர்ணய அமைப்பு சிபாரிசு செய்தபடி திருகுகளில் புரிகள் நடுவில் உள்ள இடைவெளியை அளக்கும் முறை. பயன்வழி கையேட்டைக் காண்க — three-wire method
இடப் புறத் திருகு iṭap puṟat tiruku meaning
வடமிருந்து இடமாகத் திருகும்போது முற்செல்லும் வகை யில் அமைந்த திருகாணி — Left hand screw
விசிப்பலகைக் குறடு vicippalakaik kuṟaṭu meaning
எந்திரங்களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் சாதாரணப் பட்டறைப் பிடிப்புக் குறடு. இது சமதளமாகவோ, சுழல் மூட்டாகத் திருகுடையதாகவோ இருக்கும் — bench vise
உலோகத்தில் கையினால் துளைகளியிடுவதற்குப் பயன்படும் ஒரு சிறு எந்திரவியல் முறை. இதில் கையினால் திருப்பப்படும் ஒரு திருகு விட்டத்தின் குவட்டுத் துர்ப்பணத்திலிருந்து, சாய்வு இயக்கப் பல்லிணைப்ப… — breast drill
இரட்டை ஆரை எஞ்சின் iraṭṭai ārai eñciṉ meaning
ஒரு பொதுவான திருகு சுழல் தண்டினைச் சுற்றி ஆரைகளைப்போல் அமைக்கப்பட்டுள்ள இருவரிசை நீள் உருளைகளைக் கொண்ட ஒர் எஞ்சின் முன்னும் பின்னுமாக உள்ள நேரிணை நீர் உருளைகள் வரியிணைக் கொண்டிருக்கவோ,… — double row radial engine
பின்னடைவுத் திருகு piṉṉaṭaivut tiruku meaning
சதுர வடிவத் தலையுடைய, கனமான தரத் திருகு. இதன் தலையில் இயைவுப்பள்ளும் இல்லாததால் இதனைத் திருக்குக் குறடு மூலம் இறுக்க வேண்டும் — lag screw
முன்னேற்றத் திருகு muṉṉēṟṟat tiruku meaning
திருகு வெட்டுக் கடைசல் எந்திரத்தின் படுகையின் முன் புறம் நீளவாக்கில் அமைந்துள்ள திருகு — lead screw
விசையாக்கமற்ற பொறி vicaiyākkamaṟṟa poṟi meaning
விசை உற்பத்தி செய்யாமல், நெம்புகோல், புல்லி, சாய்தளம், திருகு, சக்கரம் அச்சு, ஆப்பு போன்றவற்றில் ஒன்றின் செயலினால் இயங்கும் பொறி — simple machine
தனது உடற்பகுதியைச் சுற்றி பல திருகு சுழல் வட்டங்கள் உள்ள ஒரு திருகு. இதன் மூலம் ஓரிழைத் திருகின் மூலம் கிடைக்கும் இயக்கத்தை விட அதிக வேக இயக்கத்தைப் பெறலாம் — Mustiple - threaded screw
வீத அளவுக் கவராயம் vīta aḷavuk kavarāyam meaning
வரைபடங்கள் வரைவதற்குப் பயன்படும் கவராயம். இதில் இரு முனைகளுடைய கால்கள் ஒரு சுழல் முளையுடனும் திருகுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுழல் முனையையும் திருகையும் கையாண்டு கவராயத்தை வே… — Proportional dividers
அறைகலன் நீள் தாங்கி aṟaikalaṉ nīḷ tāṅki meaning
அறைகலன்களுடன் இணைப்பதற்கு அனுமதிக்கும் வகையில் நீட்டிக் கொண்டிருக்கும் ஆணி அல்லது திருகுழுனையுடன் கூடிய அரைவட்ட வடிவ ரப்பர் தாங்கிகள் — furniture fenders
வடிவியல் படிக்கட்டு vaṭiviyal paṭikkaṭṭu meaning
குறுகிய கிணறுகளில் திருகுமுறுகாக அமைக்கப்படும் படிக்கட்டு. இதனை சுழல் படிக்கட்டு என்றும் அழைப்பர் — geometrical stair
தனது உடற்பகுதியைச் சுற்றி பல திருகு சுழல் வட்டங்கள் உள்ள ஒரு திருகு இதன் மூலம் ஓரிழைத் திருகின் மூலம் கிடைக்கும் இயக் கத்தை விட அதிக வேக இயக்கத்தைப் பெறலாம் — multiple - threaded screw