வீத அளவுக் கவராயம்

vīta aḷavuk kavarāyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைபடங்கள் வரைவதற்குப் பயன்படும் கவராயம். இதில் இரு முனைகளுடைய கால்கள் ஒரு சுழல் முளையுடனும் திருகுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்தச் சுழல் முனையையும் திருகையும் கையாண்டு கவராயத்தை வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து அளவிடலாம் — Proportional dividers

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mam8xtu7/

தமிழ்
“வீத அளவுக் கவராயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mam8xtu7/
APA
Oliyon Research. (2026). வீத அளவுக் கவராயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mam8xtu7/
MLA
"வீத அளவுக் கவராயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mam8xtu7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment